பக்கம்:மனோகரா.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா.சி.2 மனோஹரன் 94.

அரசே, நாங்கள். இந்த சமயத்தில் இங்கு வந்ததற்காத

மன்னிக்கவேண்டும்.

அதுவொன்றுங் குற்றமில்லை. நீங்கள், வத்தகுலென்ன ஏன் இருவரும் சண்டிையிட்டுக்கொண்டு அத்தீர்கள்?

ஹா!' (கண்ண்ர் விடுகிறாt)

சத்கியசிலரே! என்ன கண்ணிர் விடுகிறீர்?

ஒன்றும் ல்லை; தங்கள் டம் விடைபெற்றுப்போக வந்தேன். தெய்வாதினத்தால்

தன்னிடம் விடை பெற்றுக் கொள்வதாவது என்ன சமாசாரம்?

அரசே, தென்irதினத்தால் நசன்ன்சீக்கிரம்-இறக்க வேண்டி வந்திருக்கிறது.

ভুকুঞ্জsশ্ন ?

ஆகவே அதற்குள் தம்மைக்கண்டுவிடைபெற்றுச் செல்ல வேண்டுமென்று வந்தேன்.

இதென்ன சமாசாரம்? உமக்தென்ன பித்தும் அதிகரித் திருக்கிறதா என்ன? தாம் ஏன் இறக்க வேண்டும்: ராஜப்பிரியா, இதெல்லாம் என்ன ?

|மஹாராஜாவின் உத்தரவைக் கையில் கொடுக்கிறார்.1

(படித்துப்பார்த்து) இதென்ன ஆச்சரியம் மஹாராஜா வுக்குப் பயித்தியம் பிடித்திருக்கிறதோ? அல்லது விநாச கர்லம் கிட்டியதோ: இது உண்மையாயிருக்குமோ? அல்லது நான் உறங்குகிறேன்ோ மஹாராஜாவாவது இப்படிப்ப்ட்- கட்டளையிடுல்த்ாவது:-சத்தியலேரே. இதெல்லாம் என்ன விளையாட்டு?-ர்ர்ஜ்ப்பிரியா, உனது வேடிக்கையோ இது ? メ*

அரசே, இவ்வளவும் உண்மைத்ரன் மஹாராஜாவே

சற்று முன்னர் என்ன்ை அழ்ைத்து இவ்வண்ணம் கட்ட்ளையிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/100&oldid=613490" இலிருந்து மீள்விக்கப்பட்டது