பக்கம்:மனோகரா.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மனோஹரன் அங்கம்-3

ராஜாவினிடம் நேரிற் சென்று அவர் பாதத்தில் வீழ்ந்து இருவருக்கும் சமாதானஞ் செய்யவா? ஐயோ! அப்படி செய்வேனாயின் நான் இதுவரையில் மேற்கொண்டிருந்து விரதமெல்லாம் வீண்போமே! போளாலும் பெரிதன்று! அதுவே முறை தொடியேனும் இனி தாம் தாமதிக்கலா காது!-விஜயா, எழுந்திரு, மனோஹரன் எங்கிருக் கிறான் என்றனை? வா-நாமிருவரும் போவோம வனிடம் காரியம் மிஞ்சிப்போய்விடுமுன்.--

பிராணநாதர் நந்தவனத்தில் தெற்குப்புறம்மனோஹரன், சத்தியசிலர், ராஜப்பீரியன் வருகிறார்கள். |மனோஹரன் காலில் விழுத்து பிதானதாதா பிராண தாதா! எனக்கு மாக்கல்ய பிட்சை தாகும். ஒஹோ! நாம் வருமுன் இவர்களுக்கு எப்படியோ சமூக ծ rprւն தெரிந்துவிட்ட ாற்போலிருக்கிறது. வி. ஜ யா, இதென்ன இது? உனக்கென்ன வேண்டும்? நீர் இறப்பதில்லையென்று எனக்குச் சத்தியம்செய்து கொடும். . நான் எப்பொழுதும் இறப்பதில்லையென்றோ? இப்பொழுது நீர் இறப்பதில்லையென்று சத்தியம் செய்து கொடும். இல்லாவிட்டால் உமது பாதத்தை நான் so(31-sår. - இதென்ன விந்தை? விஜயா! என் காலை விடு அதோ பார். என் தாயார் எனக்காக நின்றுகொண்டிருக்கிறார் கள்! நீர் சத்தியம் செய்து கொடுத்தாலொழிய நான் விடவே மாட்டேன், பிராணநாதா!. (அழுகிறாள்.) கண்ணே! அழவேண்டாம். அப்படியே ஆகட்டும். எழுந் திரு. (சத்தியசிலருக்கு) எங்கே ஐயா போயிற்று, உமக்குப் புத்தி: இதையெல்லாம் பார்த்துக்கொண்டு நாம் சும்மா விருப்பதோ ? அம்மணி, நாங்கள் வருமுன் எல்லாவிஷயங்களும் உங் களுக்குத் தெரிந்துவிட்டாற்போலிருக்கிறது. யா t சொல்லியிருக்கக்கூடும்? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/105&oldid=613500" இலிருந்து மீள்விக்கப்பட்டது