பக்கம்:மனோகரா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

Íi #

மனோஹரன் (அங்கம்-3

கண்ணே, மனோஹரா, இப்படி வா. ஏன் என்மீது iணில் கோபித்துக் கொள்ளுகிறாய்?

உங்கள்மீது கோடங்கொள்ளவில்லையம்மா! ஆயினும் நான் எவ்வளவுதான் பொறுத்திருப்பது?

கண்ணே, நான் சொல்வதைக் கேள். நீ இப்பொழுதே நேரிற் சென்று மஹாராஜாவைக்கண்டு நியாயம் கேட்டுப்பார். அவர் என்ன சொல்லுகிறாரோ அதை யறிந்துகொண்டு பிறகு நடக்கவேண்டிய காரியங்களைத் தீர்மானிப்போம். .

அம்மணி, அம்மணி! இதிற் சற்றும் பிரயோஜனமில்லை. அரை நொடியில் முடிக்கவேண்டிய வேலைக்காகத் தாம் எவ்வளவு கஷ்டம் வைக்கிறீர்கள்! ஆயினும் தமக்காக அப்படியே செய்கிறேன். இதன் பிறகாவது என்னிஷ்டப் படி செய்ய உத்தரவு கொடுக்கிறீர்களா?

அதற்கென்ன? பார்த்துக் கொள்வோம். நீ சீக்கிரம் புறப்படு-சத்தியசிலரே, ராஜப்பிரியா, நீங்களிருவரும் உடன் செல்லுங்கள். -

அப்பா இப்படி கட்டுப்பட்டிருப்பதைவிட, இந்த உலகத் தில் பிறவா திருப்பதே நலம். அல்லது பிறந்தால் பேடியாகவாவது பிறக்கவேண்டும்!-நான் வருகிறேன்.

(மனோஹரன், சத்தியசீலர், ராஜப்பிரியன் போகிறார்கள். j

கண்ணே! மனோஹரா! நீயும் என்னை, வெறுத்துச் செல்கிறாயோ? கண்ணே! கண்ணே! நான் என் செய் வேன்? வேறு என் செய்வேன்?

மாமி! நீர் என்.பிராணநாதருக்காக வருத்தப்பட வேண்டாம். அவர்தான் இப்பொழுது இறப்பதில்லை யென்று வாக்களித்திருக்கிறாரே எனக்கு,

விஜயா தான் சிற்று தனித்திருக்க வேண்டும், சத

அப்புறம் போயிரு,

அப்படியே, மா மி: நீங்கள் அதைரியப்படவேண்டாம். ر.

போகிறாள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/109&oldid=613509" இலிருந்து மீள்விக்கப்பட்டது