பக்கம்:மனோகரா.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 மனோஹரன் |அங்கம்.8

டீர்கள்? காரணத்தைச் சொல்லும். அப்படி நான் செய்த குற்றம் உயிரிழ்க்கவேண்டிய அவ்வள்வு கொடிய தானால் நானே, உமது முன்னிலையிலேயே, என் உயிரைப் போக்கிக் கொள்கிறேன்.-ன்ன்ன் சொல்லு கிறீர்? நான் பன்முறை கேளேனினி. நீதி'வழுவாது அரசு செலுத்திய புருஷோத்தமராஜன் ஒரு காரணமு மின்றி தன் மைந்தனைக்கொல்லும்படி கட்டளையிட்டா ரென்னும் வசை யாரைச் சேரும் முடிவில்? உம்மை யன்றோ?- .

է : தன்மைந்தன்! என் மைந்தன் என் மைந்தனா ந?

tù t என் மைந்தனா நீ என்ன சொன்னீர்? ஹா!

(திமிறித் தன்னைக் கட்டிய சங்கிலிகளை யெல்லாம் அறுத்துக் கொண்டு)

அப்படியா சமாசாரம்1 எல்லோரும் : ஹா. ஹா! ம : புருஷோத்தம மஹாராஜனே! என்ன சொன்னீர்? அத்த வேசி வசந்தசேனை கூறியதைத்தாமும் நம்புகிறீரோ? இதோ உம்மிருவரையுங்கொன்று பழி வாங்குகிறேன்!

(உடைவாளை வீசி சிம்மாதனத்தினருகே விரைகிறான்.) எல்லோரும் ஆ ஆ! அரசே! பொறும் பொறும்! ம : தனதுயிரை ஒரு பொருளாக மதிக்கின்றவன் என் எதிரில்

நில்லான் இப்பொழுது!

(மந்திரி பிரதானிகள் இரண்டு புறமும் பயந்து ஒதுங்கிப் போகின்றனர்.)

ச : |மனோஹரன் காதில்) அரசே! அவசரப்படாதீர்! அவ சரப் படாதீர்! தம் தாயாருக்குக் கூறிய வார்த்தையை மறவாதீர்! நான் சொல்வதைக்கேளும்!

L) சத் தியலேரே! நீற்காதீர் என்னெதிரில்! எனக்கிப்பொழு திருக்கிற கோபத்திற்கு உம்மையும் பாரேன். நில்லாதி. என்னெதிரில்!-(ஒரு புறமாக அவரைத் தள்ளிவிட்டு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/117&oldid=613525" இலிருந்து மீள்விக்கப்பட்டது