பக்கம்:மனோகரா.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(அங்கம்-3 மனோஹரன் 115

மனோஹரனும், சத்தியசீலரும் வருகி றார்கள்.

சத்தியசீலரே, என் சிறு வயதில் தாம் இங்குத்தான் எனக்குக் குதிரையேற்றங் கற்பித்தீர், ஞாபகமிருக் கிறதா ? ஞாபகமிருக்கிறது! நன்றாய் ஞாபகமிருக்கிறது!

fபெருமூச்சு விடுகிறார்.1 சத்தியசீலரே! இன்னுமென்ன பெருமூச்சு விட்டுக்

கொண்டிருக்கிறீர்கள்? எடுத்துக்கொள்ளும் வாளை, நேரமாய் விட்டது!

அரசே, வேறுவழியில்லையா இதற்கு: என் கையி னாற்றான் கொல்லவேன்டும்ோ உம்மை ?

என்ன மறுபடியும் பழையபடி ஆரம்பித்தீர்? வேறு வழி

யில்லை-அதற்காகத்தான் நான் மூர்ச்சையாயிருக்கும்

பொழுதே கொன்றும்விடும்படி கட்டளையிட்டது, உமக்குச் சுலபமாயிருக்குமென்று: அது கூடாதென்று தாயார் தடுத்துவிட்டிதாகக் கூறினீர், நான் தற்கொலை யும் புரியலாகாதென்று அதையும் தடுத்துவிட்டார்கன்! பிறகு நான் என்ன செய்வது? இழி ஜனங்களின் கையால் நான் மாள்வதோ : ராஜப் பிரியனைத்தான் நான் கோபித்துக்கொன்டனுப்பிவிட்டேன்-நீர்தானிருக்கிறீர், முடியும் உமது வேலையை! நான் உமக்குத் தீங்கு செய் வேன் என்றஞ்ச வேண்டாம் : மனோஹரன் உயிருடனி ருக்கும்பொழுது ஒருவனுக்கும் அஞ்சினதில்லை, இறப் பதிலும் ஒருவருக்கும் அஞ்சாதிறக்கப் போகிறான், பாரும்!

அரசே என்னுடைய கரத்தால் உமது சென்னியை நான் எவ்வாறு சேதிப்பது? எனக்கு மனம் எப்படி துணியும்? கைதான் எப்படி எழும்? அரசே! சிறு வயது முதல் எனக்குப் மகப் பேறில்லையே என்று உம்மை என் மைந்தன் போலப் பாராட்டி, சீராட்டி வளர்த்துவந்த நானோ உம்மைக் கொல்வது ஐயனே! மற்றெல்லோரு யிருக்க பாவி என் கரம்தான் இம்மஹா பாதத்தைப் புரியவேண்டுமோ? இதற்கென்றோ நான் இப்புவி யிலுதித்தேன்? (வருந்துகிறார்.1

ஐயா! அளயெல்லாம் குறித்து இப்பொழுது வருத்திக்கொண்டிருப்பதற்கு காலமில்லை. நேரமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/124&oldid=613539" இலிருந்து மீள்விக்கப்பட்டது