பக்கம்:மனோகரா.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(அங்கம்-3 மனோஹரன் 119

' prr ;

ரா. :

இனி அதற்கு வேலையில்லை. உமதுடவிருக்கும் தைக் கண்டு நானும் உயிர் விடலாமென்று தேடி கொண்டு வந்த பந்தம் நீர் உயிர் பெற்றம்ை கண்டி பின் எதற்குபயோகம் ?

எங்கே இதைக் கொண்டுவந்த சேவகன்களாகும் காணோம், எங்கேயோ போய்விட்டான்!

ராஜப்பிரியா, மஹாராஜா ஏன் இவ்வாறு தள் கட்டளையை மீட்டுக்கொண்டாரென்று எனக்கு வருத்த மாகவேயிருக்கிறது! நான் இறப்பதே தலம் தாணிவி உயிர் வாழ்வானேன்? .

இதென்ன அரசே மறுபடியும் ?

நின்ை ஒருகாலும் இப்பட்டணத்துட் பிரவேசியேன் இப் . பொழுது. .

வேண்டம்: வாரும். நாம் மூவரும் இப்படியே துப் பட்டு மாறுவேடம் பூண்டு தேசசஞ்சாரம் செய்வோம் சில காலம். என்ன சொல்லுகிறீர்களிதற்கு ?

ஆம், அரசே இதுவே நல்ல யோசனை. .

ஆம்! இந்த நொடியே புறப்படுவோம். நாம் தாமதிக்க லாகாது. ஆயினும் ராஜப்பிரியா, நீ உடனே ஒருவரு மறியாதபடி, அரண்மனைக்குட் சென்று.விஜயாவிடம் நான் உயிரோடிருப்பதைக் கூறி, என் தாயார் நான் இறந்தேனெனக் கருதித் தான் இறவா திருக்கும்படியும், அதிகமாக துக்கப்படாமலிருக்கும்படியும், தேறுதல் ஜாடையாசச் சொல்லும்படி உரை, நாங்கன் உதுை. யூருக்குப் போகும் வழியில் இருக்கிறோம். நீயும் விரைவில் இக்காரியத்தை முடித்துக் கொண்டு அங்கு வந்து சேர், டோ, -

(ராஜப்பிரியன் போகிறான்.)

வாரும் சத்தியசீலரே.

(இருவரும் பாகிறார்கள்.

(மறுபடியும் வெளி வந்த கடைசிபல அவாகன பேசிக் கொண்ட தி எதென்று செவி யி ற் படவில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/128&oldid=613547" இலிருந்து மீள்விக்கப்பட்டது