பக்கம்:மனோகரா.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(அங்கம்-3 மனோஹரன் 123

枋 靶

நீலவேனி எனக்கு தர்மம் கூறவேண்டியதில்லை. என்னையும் என் மைந்தனையும் இக்கோலங் கண்டவர்

என்னைப் பார்க்கவேண்டிய அவசியமில்லை; உலகம்

நகைக்கும் போ நீ என்முன் நில்லாதே. - - (நீலவேனி போகிறாள்.)

மாமி, மாமாவாக வந்து இவ்வளவு கேட்கும்பொழுது

தாம் பார்க்கிறதுதானே ? இதிலென்ன தவறு ? என் பிராண நாதர்தான் பிழைத்துவிட்டாரே!

எப்படித் தெரியுமுனக்கு ಕಕuuT5 விஜயா, நீ சற்றுப் பேசாமலிரு. -

மறுபடியும் நீலவேனி வருகிறாள்.

{്കേഖീ1 என்ன மறுபடியும் வந்தாய் ?

அம்மா, நான் என்ன செய்வது? அதர் உம்மை நேரிற் பார்த்தாலொழிய போகேனென்கிறார். ஐயோ! பாவம் ! மஹாராஜாவே வந்து உமது வாயிலில் நின்று கண்களில் நீர் ததும்ப என்ன வேண்டியும் உள்ளே வரலாகாது என்று என்ன கடின சித்தமாய்க் கூறுகிறீர்களம்மா ? எனக்கே பரிதாபமாயிருக்கிறதே! .

உனக்கிருக்கலாம், எனக்கில்லை! அப்படி ஏதாவது முக்கியமான விஷயமிருந்தால் உன்னிடம் சொல்லிய னுப்பும் படி சொல் நேற்றைத்தினம் ராஜசடையில் என் காதால் அவரது மொழிகளைக் கேட்டபின்னும் தான். அவரைப் பார்ப்பதா? அந்தக் காலம் போய்விட்டது. நான் இறந்த ன் உறுதியாக என்னைக் காணலாமென சொல், போ-போ!

அப்படியாவது சொல்லிப்பார்க்கிறேன்.

fபோகிறாள்.)

என்ன மாமி ஒரு வேளை பிராணநாதர் சமாசாரம்

தான் ஏதாவது சொல்ல வந்திருக்கிறாரோ என்னவோ?

உள்ளே வரவழைத்துக் கேட்கிறதுதானே? தம்முடைய புருஷனைத் தாம் பார்ப்பதில் என்ன தவறிருக்கிறது ?

. விஜ:சதி sهay:ی فyறியாதவள் : இவ்விஷயங்களிலெல்

லாந்தன்இை துழைத்துக்கொ ள்ளாதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/132&oldid=613556" இலிருந்து மீள்விக்கப்பட்டது