பக்கம்:மனோகரா.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

மனோஹரன் காட்சி.6

மறுபடியும் நீலவேணி அருகிறாள். அம்மா! தாம் கூறியதைச் சொன்னேன். அவர் உடனே இருந்தவிடத்திலேயே உட்கார்ந்துகொண்டு உன் தலைவி யினிடம்போய் என்ன்ைப் பாராவிட்டால் இன்று இப்படியே இந்த இடத்தை விட்டுப் பெயராது உயிரை விடச் சித்தமாயிருக்கிறேனென்று .ெ சா ல் லி வா என்றார். -

இதென்ன சங்கடமாயிருக்கிறது; நீலவேனி இத் திரை

யைத் தள்ளிவிடு இதற்கப்புறமிருந்து என்னுட ன்

பேசுவதானால் வரச்சொல், போ,

(நீலவேனி போகிறாள்.)

என்ன ஆச்சரியம்! ஏது மஹாராஜா இப்படி கூறும்படி நேரிட்டது? என்பொருட்டு அவ்வளவு மன உருக்கம் வந்த விட்டதோ? என்ன, ன்னனுடன் பேச வந்திருக் கிறார்? ஏதோ அவருவடய மன்ம்-திரும்பியிருக்கிற தென்பதற்குச் சந்தேகமில்லை-ஆயினும் இனி திரும்பி என்ன, திரும்பாமல் என்ன!

புருஷோத்தமராஜன் திரைக்கு ஒரு புறமாக வந்து நிற்கிறார்.

ஆம் ஆம்! மஹா பாதகனாகிய நான் உன்னைக் கண் னெடுத்தும் பார்க்கத் தக்கவனல்லன்! பத்மாவதிபெயரிட்டாவது உன்னை நான் அழைக்கலாகாதோ ?

விஜயா, எதற்காக வந்திருக்கிறார் என்று கேள்?

عیس: Big LBIr!

ஸ்! மஹாராஜா என்று அழை. அவர்தான் உனது மாமனார் அல்லவென்று சபையறியச் ெச ல் லி விட்டாரே! மஹாராஜா-தாங்கள் எதற்காக வந்தீர்களென்று கேட்கச் சொல்லுகிறார்கள் ? -

வேண்டும்! வேண்டும்! எனக்கு இந்தத் தண்டனையும் வேண்டும்! அதிகமும் வேண்டும்! நான் செய்த தப்பிதத்

திற்கெல்லாம் இதுவும் போதாது. ஆயினும்-புத்மாவதி: என்னை நேரில் பாராவிட்டாலும் ஒரு வ ர்த்தையுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/133&oldid=613558" இலிருந்து மீள்விக்கப்பட்டது