பக்கம்:மனோகரா.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) மனோஹரன் 135

காரனாய், கறுப்பாயிருப்பானோ? அம்மட்டும் நான் உறங்காது கேட்டிருந்தது நலமாயிற்று. கேசரிவர்மருக்கு வழி வைத்த ஆசாமி தாங்கள்தான ?

(ஒரு புறம்போய்ப் படுத்துக்கொள்ளுகிறாள்.)

வனை : ஐயோ! போதாக்குறைக்கு இதுவொன்றோ?-என் தலையெல்லாம் என்ன சுழல்கிறதே! எனக்குப் பயித் தியம் தான் பிடித்திருக்கிறதென நினைக்கிறேன்! இல்லா விட்டால் எனக்கேன் துரக்கம் வரவில்லை ?

(படுக்சையில் புரள்கிறாள்.)

வருகிறார்.

t4 m எங்கே நீலவேனி?-நீலவேனி!

நீ: (எழுத்திருந்த மஹாராஜா

է, t வா இப்படி துஷ்டையே!

வனை : ஐயோ! இதென்ன ?

Ը4 : (போகு போழுது) அந்த நிருபத்தைக் குறித்து உண்மை

யைக் கூதாவிட்டால் உன்னைக் கொன்றுவிடுகிவேன்!

(புருஷோத்தமனும் நீலவேனியும் போகிறார்கள்

வனை: தீர்ந்தது, நான் நினைத்தவண்ணமே முடிந்தது!நிருபம்!-உண்மை!-இவள் எப்படியும் கூறிவிடுவாள்!சந்தே மின் ைல! நன் வாழ விட்டால் அவள் மாத்திரம் மஹ ராஜாவுடன் -கூடி வாழ்வானேன்?-எப்படியும் இறக்கப்பே கிறேன்-பழி வாங்கிவிட்டு இறக்கிறேன்!

(அங்கிருக்கும் ஒரு கட்கத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே ஒடுகிறாள்.)

காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/144&oldid=613580" இலிருந்து மீள்விக்கப்பட்டது