பக்கம்:மனோகரா.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) மனோஹரன் 137.

விக ;

§ :

ఇ క్ష : :

விக

வசந்தர்!-- (அதிகமாக அழுகிறான் !

ஐ ஐயோ! என் தலைக்கு ஏதோ நீங்குவந்தது: என்ன வசந்தருக்கு? சொல்லும் ஐயா சீக்கிரம்!

வசந்தர் எங்கேயோ காணோமென்று எல்லோரும் தேடு கிறார்கள்

  • ...th

அவ்வளவுதான்!

அதற்காகவா அழுகிறீர் :

ஆமாம்!

போம் ஐயா! எப்பொழுதும் உமக்கும் விளையாட்டு தான் ! [Gurr$prr så j

அந்தமட்டும் ஒழித்துவிட்டோமே சனியை! இல்லாவிட் டால் நம்மையும் கூடத்தேடச் சொல்லும்! இரண்டு நாளாக எனக்குத் துக்கமேயில் லை. பட்டனமெல்லாம் இளவரசரைக் காணோமென்று குழப்பமாகி எல்லோரும் நம்மைக் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள் அவர் எங்கேயென்று. அப்பா! சற்று இந்த இருட்டிலானது நித்திரை செய்வோம்.

(படுத்துக்கொள்ளப் பார்க்கிறான்.

(உள்ளேயிருந்து) ஆமாம்! சந்தேகமில்லை, நான்தான் மஹாராஜா !

ஐ ஐயோ! இந்தப் பயித்தியம் இங்கே இருக்கிறதையா ! அதே துரத்தில் வருகிறதே! அடடா மஹாராஜாவின் ஆடையாபரணங்களையெல்லாம் அப்படியே மாட்டிக் கொண்டிருக்கிறதே! துரத்தில் வித்தியாசமுந் தெரிய வில்லையே!-இது ய ர் இந்தப் பக்கம்?

அசந்தசேனை விரைந்து வருகிறாள்.

விகடா!

அம்மணி!

வனை ; மஹாராஜா எங்கேயிருக்கிறார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/146&oldid=613584" இலிருந்து மீள்விக்கப்பட்டது