பக்கம்:மனோகரா.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) மனோஹரன் 141

வி :

தோ :

էվ :

தோ :

மனோஹரா! மனோஹரா! உன்னையொத்த சுப்பிர தீபம் போன்ற சுத்த வீரன் என் மகனாயிருந்தும், என் ப ைட த் துணையெல்லாம்போய், முடிவில் நானே சேனாபதிப்பட்டம் வகித்து யுத்தம் செய்யும்படி நேரிட்டதல்லவா ?

աոաո, பிராணநாதருக்கு இந்த யுத்த சமாசாரம் தெரிந் த ல் எப்படியும் நமக்கு உதவியாக வருவார்-வரமாட்

டாரோ ?

வாரான! வாரான்! மானா பரணனாகிய அவன் நான்

கூறியமொழிகளைக் கேட்டும், எனக்குதவியாக மறுபடி

யும் வருவானோ? என் விதி என் விதி! நான் செய்த குற்றத்திற்செல்லாம் தக்க தண்டனையே அனுபவிக் கிறேன்!

ஒரு தோழி வருகிறாள்,

மஹாராஜா, சைனியங்களெல்லாம் அணி லகுத்து நிற்கின்றன. புறப்படுவதற்காகத் தமது வரவை எதிர் பார்த்திருக்கின்றன.

சரிதான். இதோ வருவதாகச் சொல், போ.

உத்தரவு. |போகிறாள்)

இனி யோசிப்பானேன்?-பத்மாவதி, இனி ந ா ன் தாமதிக்கலாகாது! புறப்படவேண்டும்! உன் விடை பெற்றுச் செல்லவா நான் ?

மஹாராஜா, தாம் ஒன்றும் அதைபிரியப்படவேண்டாம். உடனே புறப்பட்டுப்போய், பகைவரை வென்று வெற்றி மாலை புனைந்து வருவீராக!

கண்ணே,-இ ப் பெ ழு தாவ து-ஒருமுறை நான் உன்னை நேரிற் கண்டு கண் குளிர்ந்துவிட்டுச் செல்ல லாகாதா? நானோ தோல்வியடைந்த சிறுபடையுடன், வெற்றி கொண்டு மதித்துவரும் உக்கிரன் மீது, யுத்தஞ் செய்யச் செல்கிறேன்! நான் வெற்றியாவது பெற். வேண்டும், அல்லதுபோர்க்களத்தில் வாளுடன் இறந்து வீர சொர்க்கமாவதடைய வேண்டும். இவ்விரண்டி லொன்று நிச்சயம்! வெற்றி பெற்றேனாயின் திரும்பி வருவேன்! இல்லாவிடின்-கண்ணே, பத்மா விதி, பதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/150&oldid=613592" இலிருந்து மீள்விக்கப்பட்டது