பக்கம்:மனோகரா.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) மனோஹரன் 145 ఛ్ : மஹாராஜா எங்கே பிருக்கிறார். f

சோ.சை : அவரெ எதிரிங்கோ சுத்திக்கினாங்கோ

ξύ : வாருங்கள்! நாம் இன்னும் மற்றச் சைனியங்களையும் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டு அவருக்குதவியாகச் சென்று வெல்லுவோம்!

சோ.சை. : ஜெய! ஜெய

மனோஹரனுடன் எல்லோரும் போகிறார்கள்.

விக்டன் பினக் குவியலிலிருந்து மெல்ல எழுத்திருக் கிறான்.

விக் செத்த பிணம் பிழைக்குது முன்னமே சாவா திருந்தால்

இப்போது பிழைப்பேனோ? அதற்குத்தான் சண்டை யாரம்பமாகுமுன் செத்துப்போய்விடவேண்டுமென்பது! அதிருக்கட்டும்-இங்கேயென்ன நம்மவருடைய குரல் கேட்டாற்போலிருக்கிறதே! அடடே. அதோ ந ம் முடைய சேனைகளெல்லாம் மறுபடியும்ஒன்றாகச் சேர்கின்றார்களையா! அது யார் நடுவில் நின்று கொண்டு உத்தரவு கொடுப்பது? இதுதான் சமயம், நாமும் போய் அவர்களுடன் சேர்ந்துகொள்வோம்.

போகிறான்.)

மற்றொரு புறமாக புருஷோத்தமராஜன் பாண்டிய சைனியங்

களால் துரத்தப்பட்டு ஓடிவருகிறார்.

i. s. அடே! வீரர்களானால் ஒருவன் ஒருவனாகச் சண்டை

செய்யுங்கள்!

பா.சை. : அடடே! இவரெ அல்லாருமா சேர்ந்து கொண்

ணுட்டாதாண்டா சரி!

(புருஷோத்தமராஜன் பாண்டியர்களால் எதிர்க்கப்

பட்டு தன்னாலியன்ற அளவு யுத்தம் புரித்தும் கடைசியில் காலில் வெட்டப்படுகிறார்

ւ மனோஹரா! மனோஹரா ! (கீழே விழுகிறார்.)

ம று படி யும் மனோஹரன் சைனியங்களுடன் வருகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/154&oldid=613600" இலிருந்து மீள்விக்கப்பட்டது