பக்கம்:மனோகரா.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 மனோஹரன் ]ہویi str 5۔

பெளத்தாயணன், சத்தியசீலர், ர ஜ ப் பி ரி 1 ன் வருகிருர்கள்.

tß * இதோ வந்தேன்!

[புருஷோத்த ர ஜனை எதிர்த்தவரை வெட்டித் தள்ளி அவரைக் காப்பாற்றுகிறான் பாண்டிய சைனியங்கள் ஒடிப்போ கின்றன ! அப்படியே இரண்டு பேராகப் பாசறைக்கு எடுத்துச் செல்லுங்கள் சீக்கிரம்! பெள: இன்னும் உயிரிருக்கிறது. ஆயினும் மூர்ச்சையாயிரு கிறார்! காயம் பட்டிருக்கிறது! ஜ க் கி ர ைத ஜாக்கிரதை!

[சத்தியசீலரும் ராஜப்பிரியனும் மூர்ச்சை யாயிருக்கும் அரசனை அப்படியே தூக்கி கொண்டு போகிறார்கள்.)

If 'o' சோழர்களே! வாருங்கள்! வாருங்கள் ! ஒடுகிறார்கள்

பகைவர்கள் ! - பெள ஆம் ஆம்! இதுதான் சமயம், வாருங்கள்! வாருங்கள்! ம: 3քավ எல்லோரும் : ஜெய! ஜெய! (எல்லோரும் போகிறர்கள்)

விகடன் மறுபடியும் வருகிறான். விக ; அடடா! எத்தனை தரம்தான் செத்து எழுந்திருக்கிறது! என்ன பெரிய தொந்தரவாயிருக்கிறது! ஆனாலும் பெரிதல்ல: எப்படியும் மஹாராஜா பிழைத்து விட்டார்! நம் பக்கமே ஜெயம் வந்துவிட்ட து! இது யார் இப் ம பாழுது வந்து நம்முடைய மஹாராஜாவைக் காப் பாற்றியது?-தெரியவில்லையே!

(உள்ளே கோஷ்டம் இறந்தான் பாண்டியன்! இறந்தான் பாண்டியன்!') பலே! நம்பபக்கந்தான் ஜெயப் பாண்டியன் இறந்தான்! ஜெய: ஜெய! 'ஒடுகிறான்.1

காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/155&oldid=613602" இலிருந்து மீள்விக்கப்பட்டது