பக்கம்:மனோகரா.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

prrr i

பேள :

Qutr :

trar :

மனோஹரன் ى{iiۀ-فاک

மாறு வேடத்துடன் வருகிறார்கள்.

வாருங்கள், நாம் போய் மஹாராஜாவிடம் விடை

பெற்றுச் செல்வோம். -

[நால்வரும் ஒரு புறமாகக் கூடி மெல்லப் போகிறார்கள்.) -

அது நியாயமன்று எப்படியும் தாம் நேரே போய் விடை பெற்றே வரவேண்டும். இல்லாவிட்டால் அவர் ஏதாவது நினைத்துக்கொள்வார். இது அவமரியாதையாகும்.

ஆமாமையா, அப்படி செய்கிறது தானே? இதில் தவறென்ன இருக்கிறது? குரலை மாற்றி முன்புபோல் பேசும். உம்மை ஒருகாலும் இன்னாரெக் கண்டுபிடிக்க மாட்டார், நான் சொன்னேனே பாரும்.

இனிமேல் கண்டுபிடித்து விட்டால்தானென்ன? வசந்த சேனையும் வசந்தனுந்தான் இறந்துவிட்டார்கள். தமது

தாயாருடன் மஹாராஜா சமாதானமாய்ப்போய்

விட்டதாகவும் கேட்டறிந்தோமே இ னி ெய ன் ன கஷ்டம் ? -

போய்ப் பார்க்கிறேன். அரசனிடம் எல்லோரும் போகிறார்கள்) மஹாராஜா, நாங்கள் விடைபெற்றுக்

கொள்ளுகிறோம்.

எங்களுக்கு முக்கியமான வேலையொன் றிருக்கிறது. அது பற்றிச் சீ க் கி ர ம் புறப்படவேண்டியதாயிருக்கிறது மன்னிக்க வேண்டும். -

அதுவுமன்றி தங்களுடைய காயமும் ஒன்றும் அபாயகர மானதல்லவென்றும், நாளைத்தினமே திரும்பித் தமது பட்டணத்திற்குப் போகலாமென்றும் ரணவைத்தியர் கூறியதாகக் கேள்விப்பட்டோம். .

நாங்கள் வந்த காரியம் முடிந்துவிட்டது. ஆகவே தயவு. செய்து விடையளிக்கவேண்டும்.

எங்கே நான் பேச வாயைத் திறக்குமுன் நீங்களே எல்லாம் பேசி முடித்துவிடுகிறீர்களே! நீங்களின்னா

ரென எனக்கின்னும் தெரியாமலிருக்கிறது. உங்கள்

பெயரை நான் அறியலாகாதா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/157&oldid=613606" இலிருந்து மீள்விக்கப்பட்டது