பக்கம்:மனோகரா.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

விஜ :

tf

泉 J岭

மனோஹரன் (அங்கம்-5

சத்தியசீலர், ராஜப்பிரியன், பெளத்தாயணன் மூவரும் தங்கள் தங்கள் முகமூடியைக்களை கின்றனர். சபையோ ரெல்லாம் சந்தோஷத் தால் ஆரவாரிக்கின்றனர் 1 சத்தியசீலரே! ராஜப்பிரியா! பெளத்தாயனா!இதென்ன எனக்குப் பயித்தியம் பிடித்துப்போகும் போலிருக்கிறதே!-என்ன ஆச்சர்யம்!என்ன ஆச்சர்யம்! -மனோஹரா, நீயோ எனறு உயிரைக்காப்பாற்றிய வீரகேசரி1 ஆம், ஆம்! உன்னையன்றி வேறெந்தவீரன் அச்செய்கை செய்திருப்பான்? கண்ணே, நானுனக்குச் செய்த திங்கிற்கெல்லாம். எனக்கென்ன கைம்மாறு நீ செய்தனை, என்ன கைம்மாறு செய்தனை!-சத்திய சிலரே! அப்பொழுதே நீங்களின்னாரென ஏன் எனக்குக் கூறியிருக்கலாகாது?-ராஜப்பிரியா ! நீயாவது என்னிடம் கூறியிருக்கலாகாதா ? மாமா, நான் அப்பொழுதே சொன்னேனே சேட்டீர் , எப்படியும் பிராணநாதர்வந்து நமக்கு உதவி இது ரென்று சொல்லவில்லையா நான்? பார்த்தீரா மாமி இறந்து விட்டார் இறந்து விட்டார் என்று வருந்திக்கொண்டிருந்தீர்களே! எனக்கு இப்பொழுது இறப்பதில்லையென வாக்களித்துவிட்டு இறப்பாரோ ? கண்ணே, உண்மையே ; உன் புத்தியைக் கேட்பானேன்.

புருஷோத்தமா, எல்லாம் சுபமாய் முடிந்தது உன் ஆர்வ புண்ய வசத்தால், இனிச் சுகமாய் நீ மனைவி மைந்தனு டன் நீடுழி காலம் அரசு புரிவாயாக ! சுவாமி. நான் இவ்வளவு சுகத்தைப் பெறத் தக்கவனல் லன் ஏதோ என் மனைவியாகிய கற்பிற்கரசி பத்மாவதி யை நேரிற் கா னப்பெற்றேன்! என் மைந்தனாகிய மனோஹரனும் வந்துசேர்ந்து விட்டான்! மந்திரிகளுக்கு வகக் ப்ோன்ற சத்தியுசிலரும் உயிர் பிழைத்திருக்கப் பெற்றேன்! ராஜப்பிரியன் முதலிய எல்லோரும் என்னை அடைந்து விட்டனர். இனி இவ்வுலகில் நான் பெறத் தக்க தென்ன இருக்கிறது?

ஈசன் அருள்:

ും ുക. ♔ ക്ഷ

நாடகம் முடிந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/165&oldid=613623" இலிருந்து மீள்விக்கப்பட்டது