பக்கம்:மனோகரா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

பெள :

ఈ!థథ ;

பெள :

&#58}৫ী ;

மனோஹரன் (அங்கம்.1

சந்தேகமில்லை. சி. சீ! இனிதான் தாமதிக்கலாகாது. எப்படியாவது மனோஹரனுடைய உயிருக்கு வழி தேடவேண்டும். மற்றவர்களெல்லாம் எனக்குச் சமான மாணவர்களன்று.

பெளத்தாயணன் வருகிறான்

அம்மணி, நமஸ்காரம்,

வாரும் பெளத்தாயனரே, உட்காரும். ஏதோ முக்கிய மான சமாசாரம் சொல்ல வந்தாற்போல் தோற்று கிறது. என்ன முகம் வெளுத்துக் காட்டுகிறது?

வேறொன்றும் விசேஷமில்லை ம ேன ஹ ர ர் நேற்றைத்தினம் பாண்டியனது படைகளைச் சந்தித்து அவைகளை நன்றாக முறியடித்த பின்னர் பாண்டி யனது பட்டணத்துக்குட் பிரவேசித்து முத்துவிஜய னைக் கொன்று பட்டணத்தையும் கைப்பற்றியதாக வும், சீக்கிரம் எல்லா வேலைகளையும் முடித்துக் கொண்டு திரும்பிவருவதாகவும் செய்தி வந்தது மஹா ராஜாவுக்கு.

எப்பொழுது வந்தது இந்த சமாசாரம்?

பெள : இப்பொழுதுதான் சில தூதர்கள் வந்து கூறினார்கள்.

6 go) o

பெள :

பெளத்தாயனரே, நாம் நமது வசமாக்கியனுப்பிய இரண்டு படைவீரர்களும் என்னவாயினர் :

அதை மெல்ல விசாரித்தறிந்தேன். மனோஹரர் ஒர் உதவியும் தனக்கு வேண்டாமென்று கூறி, முத்து விஜய பாண்டியனுடன் வாள் யுத்தம் புரியும்பொழுது, ஒரு பக்கமாக இருந்து அவர்களிருவரும் மனோஹரன் மீது பாணத்தையெய்ய, அதையெப்படியே பார்த்துக் கொண்டிருந்த ராஜப்பிரியன் அப்பாணத்தைத் தன் மார்பிற்றாங்கித் தடுத்து, அவ்விருவரையுங் கொன்று விடடானாம்! - * **

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/21&oldid=613275" இலிருந்து மீள்விக்கப்பட்டது