பக்கம்:மனோகரா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(அங்கம்-1) மனோஹரன் 17

இருக்கினும் ஜனங்களெல்லாம் என்னை மஹாராஜா வின் வைப்பாகப் பாவிக்கிறார்களேயொழிய அவனை மதிக்கின்றது. போல் என்னை மதிக்கின்றார்களா? இல்லையே! அதற்கென்ன, அவர்களுடைய மனத்தில் என்ன நினைக்கிறார்கள். என்றும், எனக்குப் பின்னால் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்றும் எனக்கு நன்றாகத் தெரியும்.இம் ?

... ...ஆகட்டும்! நாளைத் தினமே மஹாராஜா, என் னைப் பத்மாவதிக்குச் சமானமான நிலையில், இந்தப். பத்மாவதியின் சிங்காதனத்திலேயே தனதருகில் சபை யில் உட்கார வைத்துக் கொள்ளும்படிச் செய்யாவிட் டால் நசன் வசந்தசேனை அன்று! நாளை நவராத்திரி கொலுவின் முதல் நாளல்லவா? இனி நான் தாமதிக்க லாகாது; உடனே மஹாராஜாவிடம் போக வேண்டும்.

காட்சி முடிகின்றது (போகிறாள்)

மூன்றாவது காட்சி

இடம் : அரண்மனையில் வசந்தசேனையின் இருப்பிடத்

él

இ!

வி

தைச் சார்ந்த ஒரு விடுதி காலம்-மாலை.

வசந்தன் வேகமாய் ஓடி வருகிறான், விகடன் மெல்லப் பின் புறமாக வருகிறான்.

சந்தேகமில்லை! கொஞ்சங்கூட சந்தேகமில்லை ஐயா! என்னா ?

ஆமையா, சந்தேகமேயில்லே!

என்னத்துக்கு ?

ஆ?-அதான் ஒங்களேக் கேக்கணும் இன்னு இருந்தேன், என்னாத்துக்கு ?

உலகங் கெட்டுப் போச்சையா, கெட்டுப் போக்க

உலகம்; போச்சு கெட்டு உலகம்! சந்தேகமில்லை!

சந்தேகமேயில்லை புத்தியிலே எதுவானாலும் இரு தாலல்ல்வோ சந்தேகம் வரனும்? அங்கே தான் ஒண்ணு மில்லையே! நண்ணா சொன்னைங்கோ சொன்னாலும் ஒரு புத்தியில்லாதவன் பேச்சு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/26&oldid=613289" இலிருந்து மீள்விக்கப்பட்டது