பக்கம்:மனோகரா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி

i_j

பெள :

பெள :

பெள :

பெள :

பெள :

  1. மனோஹரன் 33

அப்படியா? உடனே வரச்சொல். (தோழி போகிறாள்.1

மனோஹரன் தானாக வராமல் வேறொருவரிடம் என்ன சங்கதி சொல்லி அனுப்பியிருக்கக்கூடும் ?

(பெளத்தாயணன் சந்நியாசி வேடம் பூண்டு வருகிறான்.)

சுவாமி, இங்கு எழுந்தருள வேண்டும். தாங்கள் யாரோ தெரியவில்லை. மனோஹரனிடமிருந்து என்ன சமா சாரங்கொண்டுவந்தீர் ?

(உட்கார்ந்து உலக வாழ்க்கையென்பது அநித்யம்! நீரிற் குமிழி யாக்கை: நம்மாலென்ன இருக்கிறது? எல்லாம் ஜெகதீசன் செயல்-சிவ சிவ சிவ:

சுவாமி, என் மைந்தன் மனோஹரன் rேமந்தானே?

வருத்தப்பட வேண்டாம், 'குடம்பை தனித்தொழிய புட்பறந்தற்றே, உடம்போடு உயிரிழை நட்பு'!

ஐயா! என் பிராணநாதருக்கு ஏதாவது கெடுதி நேரிட் டதா என்ன ? -

"ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், மாண் டார் வருவாரோ?' ஆகவே நமது மனத்தை நாமே தேற்றிக் கொள்ளவேண்டும். ஆயினும் மனோஹரர் கீர்த்தியடைந்தே பிறகு

ஐயா! என்ன சமாசாரம்? எங்களுக்கொன்றும் விளங்க வில்லை!

தாங்கள் தானே மனே ஹரருடைய தாயார்?-தன் களிடம் இந்த உடைவாளைச் சேர்ப்பிக்கச் சொன்னார் அறிகுறியாக!

lவிஜயா மாமி! மாமி எனக் கதறிக் கொண்டு பத்மாவதியின் மடிமீது வீழ்கிறாள்.)

ஐயா! மனோஹரன் .

தாங்களிட்ட கட்டளையை நிறைவேற்றிவிட்டே பிறகு இறந்ததாகச் சொல்லும்படி சொன்னார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/42&oldid=613336" இலிருந்து மீள்விக்கப்பட்டது