பக்கம்:மனோகரா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

prir i

to

மனோஹரன் (அங்கம்.11

அம்மா, உங்களுக்கு சமாசாரம் தெரியாதோ? ஆஐயோ! நான் பலவந்தப்படுத்தியல்லவோ அழைத்துக்கொண்டு

வந்தேன். அங்கே ஒரு ஸ்திரீயைக் கலியாணம் பண்ணிக்

கொண்டு அவ்விடத்தை விட்டு வர மனமில்லாம வல்லவோ இருந்தார். சமாசாரந் தெரியாதோ ? .

என்ன பிராணநாதா ? - இதென்ன ராஜப்பிரியா இருக்குமிருக்கும்! அவர் பொய் Gusargum ?

(முகத்தை முந்தானையால் மூடிக் கொள்கிறாள்.1

அடடே ராஜப்பிரியா என்ன எப்பொழுது பார்த் தாலும் நம்மைச் சங்கடத்திலேயே கொண்டுவந்துவிடு

கிறாய்! சீசீ விளையாடாதே. அதோ பார்! விஜயா

அழத்தொடங்குகிறாள்!-கண்ணே, விஜயா! அப்படி யொன்றுமில்லை.

ராகம்-நாயகி. தாளம்-ரூபகம்.

கண் ணிகள்.

ஈதுனக்குத் தகுமோ கண்ணே

ஏது.குற்றம் செய்த்ேன் பெண்ணே

தீது ஒன்றும் செய்தறியேன்

தெள்ளமுதே நீயே பாராய்.

மறந்தீரோ நாதா நீரும்

மாதுநான் என்பதைத் தேரும்

பிறந்தேனோ நாணிக்கதிக்கு

பேதைமடியேனோ இன்றே.

கோபமென்மேல் ஏனோ மானே

கூறுவாய் எந்தன் தேனே

பாபமென் ன செய்தேனோ நான்

பகருவாய் இன்றே நீதான்.

உற்று உமைப்பெற்ற சுகம்

சற்றே சொலும் கற்று நீரே

பற்றென்பதைப்பெற்றறியேன்

பதருவதென்னே நான்தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/49&oldid=613356" இலிருந்து மீள்விக்கப்பட்டது