பக்கம்:மனோகரா.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மனோஹரன் (அங்கம்-21

கிறது? ஆகவே தாம்,- (மறுபடியும் ஜெய பேரிகை முழங்குகிறது.!

ரணவீரர்சள் இருபுறமும் சூழ்ந்து ஜெயகோஷம் செய்ய, மனோஹரனும் ராஜ ப் பி ரி ய னும் சேனாதிபதிகள் தளகர்த்தர் புடைசூழவருகிறார்கள்.

எல்லோரும் : (எழுந்து மரியாதை செய்கிறார்கள். ஜெய

விஜயீபவ1.

L# ! (சிம்மாசனத்தருகிற் சென்று பிதாவை வணங்குகிறான்.1

பு: சிம்மாசனம் விட்டுக் கீழே இறங்கி தன் புதல்வனைக் கட்டியணைக்கிறார் கண்ணே! மனோஹரா!

சேவகர் : பராக் பராக்!

ւ : மனாேஹரா, உனது வெற்றிக்குமெச்சி மகிழ்ந்தேன்! உனது வீரப் பிரதாபம் உலகுள்ளளவும் அழியாது நிலைத்திருக்குமாக உன் வெற்றிக்கறிகுறியாக இந்த வீர கண்டையை அணிவாயாக! (மனோஹரன் வணக்கத் துடன் வீரசண்டையை வாங்கியணிந்து கொள்கிறான்.)

மனோஹரா, உனக்கு இளவரசு பட்டங் கட்டத் தீர் மானித்தேன் இன்று

(மனோஹரன் பிதாவை வணங்கி, பிறகு குருவை வணங்குகிறான்). -

குரு : (ஆசீர்வதித்து) பாண்டிய கோளரியாகிய மனோஹரா! உலகெங்கும் உனது புகழ் பரவ இப்புவியனைத்தும் ஒரு தனிக்குடைக்கீழ் ஆளும் சக்ரவர்த்தியாவாயாக!

(மனோஹரன் சிங்காதனத்திற்கு இன்னும் அருகிற் செல்ல, வசந்தசேனை அதன்மீது விற்றிருப் பதைக் கண்ணுற்று கோபாவேசித்துடன் வாளை வீசப்போக, சபையோரெல்லாம் ந டு த டு ங் இ 'பொறும் பொறும்!" எனக் கூவுகின்றனர் )

(HN ! மனோஹரா வேண்டாம்! வேண்டாம்! இது நியாய

மன்று பொறு போற!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/57&oldid=613381" இலிருந்து மீள்விக்கப்பட்டது