பக்கம்:மனோகரா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|காட்சி-11 மனோஹரன் 轶

தத் : (காதில்) அரசே, தம்முடைய தாயாருக்கும் கூறயதை

மறவாதீர்! (மனே ஹரன் சி றி து நேரம் அசைவற்று நின்று பிறகு தன் வாளை உறையிலிட்டுத் தலை குனிந்த வண்ணம் சபையை விட்டுச் சுரேலெனப் போகிறான்; சபையில் பெருங் கூச்சல் உண்டாகிறது.)

சேவகர் : பராக் குரு மஹாராஜா பேக்கிறார்! இரைய வேண்

குரு:

அத்

তৈ৫t

டாம் எவரும்,

புருஷோத்தமா! நான் முன்னம்ே கூறினேனே, கேட் டயைா? இதனால் இப்பொழுது என்ன கோலாகலம் நேரிடப் போகிறதோ தெரியாது! இந்நேரம் நீயும் உன் பக்கலிலிருக்கிறவளும் இறக்கவிருந்திக்களே! நான் தடுத் படியாலன்றோ மனோஹரன் சற்று கோபம் ಥಿನ್ದಿ சென்றான்! அவன் முனிந்தால் மூவுலகும் பொடியாய் விடும், ஜாக்கிரதை இப்பொழுதே சொன்னேன். இனி யாவது என் சொற்படி கேட்டு மனோஹரனைச் சாந்தப் படுத்தினால் நீ இன்னும் கொஞ்ச காலம் சுகமாய் வாழ லாம். இல்லாவிடின் உனது நாச காலம் சீக்கிரத்தில் கிட்டியதென நினை; சுத்தவிரனாகிய மனோஹரன் சத்தியத்திற்குட்பட்டவன். ஆகவே பிதாவாயிற்றே யென்று பார்த்தான்போலும், அவன் வாள்ா சென் நானே என்று நினையாதே. உனது பகைவரை வெற்றி கொண்டு மீண்ட சத்தியவானாகிய உன்மைந்தன் கண்ணினின்றும் ஒரு நீர்த்துளி விழுமாயின், அது உனது ராஜ்யத்தையெல்லாம் நொடிப் பொழுதில் பஸ்மீரகப் படுத்தும் ஆலகால விஷமென எண்ணுவ், ய் எனை கொல்லுகிறாய் இப்பொழுதாவது?-சரி, குவ குரு வாகிய என் கடனை ஒழித்துவிட்டேன். இஉைன் தலை விதி உனது விநாசகாலத்திற்கே உனக்கு இவ்வித விபரீத புத்தி தோற்றுகிறது! நான் இனிமேல் இங்கிருப்பது நியாயமன்று. நான் போகிறேன்.

சுவாமி, தாங்களில்வாறு கோபித்துச் செல்லலாகாதுசத்தியசீலா என்னிடம் நீ பேசுவதிற் பயனில்லை. உன் அர்சனுக்குப் புத்தி கூறு, யோ!

(கோபத்துடன் போகிறார். சபையில் மறுபடியும ஆரவார்ம உண்டாசிறது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/58&oldid=613384" இலிருந்து மீள்விக்கப்பட்டது