பக்கம்:மனோகரா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) மனோஹரன் 59

rtr .

ரா :

ffጠ ;

களெயும் அடிச்சிருந்தா, நீங்களும் ஒடியாது இங்கே பதுங்கிக்கினுதான் இருப்பிங்கோ.

என்ன தைரியசாலி!

சந்தேகமில்லை! அதிருக்கட்டும்-இப்போ முது வு நோவுதே அதுக்கென்ன செய்றது? ஐயோ! வளைஞ்சே போச்சே!

ஆமாமையா வளைந்தே போய்விட்டது. வசந்தரே! ஆத்தி சூடியிலே கப்போல்வளை' என்பதற்கு அர்த்தம் தெரியுமா உமக்கு ?

என்ன, என்ன அர்த்தம் ?

'க'வைப்போல் வளைந்திரு என்று அர்த்தம். அந்த மாதிரியாக இருக்கிறதுபோல் தோற்றுகிறதே! 'வப் போல் வளை’!

ஐயையோ! ங்ப்போல்வளே! ங்ப்போலவளே!

(அழுகிறான்.)

ஐயா! அதற்சழவேண்டாம்: நான் ஒரு யுத்தி சொல்லு கிறேன் அதன்படி கேளும், உலைக்கடவயித்தியன் என்று ஒருவனிருக்கிறான்: அவனிடம் சென்றால் குணப்

படுத்தி விடுவான். ஆ! ஆ! அப்படியா? எங்கேயிருக்கிறாரு அந்த வயித் தியரு? பேரென்ன? ஒலெக்கட வயித்தியரா?

(எல்லோரும் நகைக்கிறார்கள் )

என்னெப் பாத்தா உங்களுக்கு சிரிப்பாயிருக்குதோ? அப்படியா சங்கதி? இதோ அம்மா வர்ராங்கோ. நீங்கோ பேசிக்கினிருந்ததெயெல்லாம் சொல்லிட்றேன்: ஒலெக் கட வயித்தியரு எங்கேயிருக்கிறாரு இண்னு சொன்னா கம்மா வீட்டுடறேன்; என்னா சொல் lங்கோ ?

(மறுபடியும் நகைக்கிறார்கள் . மஹாராஜா வருகிறார் இனி நாம் இங்கிருக்கலாகாது (போகிறான்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/68&oldid=613411" இலிருந்து மீள்விக்கப்பட்டது