பக்கம்:மனோகரா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி

áళ}శar ;

2] மனோஹரன் 61

டாலும் நான் என் தாயாரின் மானத்தைக் காப்பாற்ற

வேண்டும் என் தாயை வேசியென்று கூறிய நாவை

இப்போதே அறுத்தெறிகிறேன்!

(வசந்தசேனையை வெட்ட அருகில் நெருங்குகிறான்.

(மனோஹரன் கரத்தைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு) மனோஹரா விடு வாளை!

ஏன் ?

நான் சொன்னபடி கேள்-விடு வாள்ை!

தகன்விடிமாட்டேன். உமக்கு வல்லமையிருந்தால் தடுத் துக்கொள்ளும், என் அன்னையைத் துாற்றிய நாவைத் துண்டித்தேவிடுவேன்!

(மனோஹரன் காதில் மெல்ல மறந்தீரோ உம் அன் னைக்குக் கூறியதை?

[அசைவற்று நின்று. உம்மை யாரையா இங்கு வரச் சொனனது? நல்ல சனி! (வாளைக் கீழே எறிந்து விட்டு கண்களில் நீர் த து ம் ப ப் போகிறான் புருஷோத்தம மஹாராஜன் ஒருபுறமாகத் தலை குனிந்த வண்ணம் போகிறார்.)

(விஜயா அழுவது கண்டு) பாசாங்குக் கள்ளி! நீயும் அழ ஆரம்பித்துவிட்டாயா! உன் புருஷனை யார் என்ன செய்துவிட்டார்கள்! காக்கை கர் என்றால் கணவனை அப்பா என்று கட்டிக்கொண்டாளாம்! அழு நீலி! போ அந்தத் துஷ்டனிடம்.

அம்மா, அழாதேயும்; வாரும்.

(சத்தியசீலர் விஜயாவை அழைத்துச் செல்கிறார்.

அம்மா! வரவர எனக்கு கூனு அதிகமாவுதுபோலேயிருக் குதே! எப்போல்வளே அதிகமாவுதே! வாங்க, சிக்ரம் ஒலெக்கட வயித்தியர்கிட்ட போவணும்.

அடி இந்தப் பயித்தியக்காரனை அரண்மனைக்கு ಡಿಆಸಿ

துக் கொண்டு போங்கள் அந்த வயித்தியன் ஒருவனிருந் தானே அவனெங்கே (வசந்தனை தாதியர் அழைத்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/70&oldid=613416" இலிருந்து மீள்விக்கப்பட்டது