பக்கம்:மனோகரா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.3) மனோஹரன் 67

虚:

ᎿᏗ ?

விக : .

வ, !

விக ;

蓬開 f

அம்மணி, அப்படியே செய்கிறேன். தங்களுடைய வார்த் தைக்குக் குறுக்குண்டோ? எப்படியாவது மஹாராஜா வும் தாங்களும் ஒருமைப்பட்டுச் சுகமாய் வாழ்ந்தால் போதுமெனக்கு,

நீலவேனி, அப்படியொன்றுமில்லை. இது வேறு சமா சாரம். நான் சொன்னபடி செய், பேர் சீக்கிரம்

அப்படியே ஆகட்டும், அம்மா. [ப்ோகிறாள்.) நாமினி போவோம் வா பேர்கிறர்கள்,

காட்சி முடிகிறது,

கான்காவது காட்சி

இடம்-அரண்மனையில் ஒரு மூலை. காலம்;~காலை,

விகடன் தள்ளாடிக்கொண்டு வருகிறான். இதென்னமோ சமாச்சாரம் தெரியல்ே? என்னமோ லேகியம் தித்திச்சிக்கினு இருந்துதுண்ணு எடுத்து சாப் பிட்டுட்டேன் வயித்தியர் பொட்டியிலேயிருந்து, அது நம்மெ தள்ளுது. பூர்ணாதி லேக்யம்-நல்ல லேக்யம்!

(கீழே விழுகிறான்.) வசந்தன் ஓடி வருகிறான். ஐயா! ஐயா! விகடரே! எழ்ந்திருங்கையா! எங்கே? லேக்யம்! இங்கே வயித்தியகு வந்து கேட்டா, நானு இங்கே இல்லே இண்ணு சொல்லிடுங்கோ-தெரியுமா? சந்தேகமில்லை. நானு இங்கே ஒளிச்சிக்கிறே!

(முலையில் ஒளிந்துகொள்கிறான்.

சர்தான், சர்தான்-ரொம்ப நண்ணா இருக்குது லேக்யம்! -

அமிர்தகேசரி வருகிறான். எங்கே காணோம்? இங்கேதான் ஓடிவந்தாற்போலிருக்

கிறது. இதோ விகடர் படுத்திருக்கிறார். இவரைக் கேட்போம்.-ஐயா, விகடரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/76&oldid=613433" இலிருந்து மீள்விக்கப்பட்டது