பக்கம்:மனோகரா.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம ேனா ஹ ர ன்

శఙ్ఞా జ్ఞాక్జా శబ్జా

காடகபாத்திரங்கள்

புருஷோத்தமன் சோழநாட்டரசன் மனோஹரன் புருஷோத்தமன் புதல்வன் சத்தியசீலர் சோழ தேசத்துப்

பிரதானமந்திரி ராஜப்பிரியன் மனோஹரன் தோழன் பெளத்தாயனன் ... ஒரு மந்திரி ரணவீரகேது சோழசேனாதிபதி

விகடன் அரண்மனை விதூஷகன் அமிர்தகேசரி ஒரு வைத்தியன் வசநதன் கேசரிவர்மனுக்கும்

வசந்தசேனைக்கும் பிறந்தவன் பத்மாவதி புருஷோத்தமன் பத்ணி விஜயா மனோஹரன் மனைவி வசந்தசேனை அரண்மனை தாசி நீலவேனி ஒரு தாதி.

புருஷோத்தமன் குரு. சேனை வீரர்கள். சேவகர்கள், சோழபாண்டிய சைனியங்கள். கேசரிவர்மன் அருவம்,

தாதியர்.

శఙ్ఞా జ్ఞాక్జా శఙణా

கதை நிகழ் இடம்-சோழநாட்டிலும் அதன் அருகிலுள்ள

பிரதேசத்திலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/8&oldid=613237" இலிருந்து மீள்விக்கப்பட்டது