பக்கம்:மனோகரா.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74.

மனோஹரன் (அங்கம்-8 மூன்றாவது அங்கம்

முதல் காட்சி

இடம்-அரண்மனையில் அந்தரங்கமான ஒர் அறை-காலம்-பகல்

புருஷேத்தமராஜன்-தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கிறார்.

էք

ஐயோ ஒரு ஸ் தி ரீ யி னு ைடய வலையிலகப்பட்டு

புருஷோத்தமனுடைய புத்தியும் கீர்த்தியும் இவ்வாறு மழுங்கிப் போவதா? இல்லாவிடில், பத்மாவதியை வேசியென வசந்தசேனை கூறும்பொழுது, நான் சும்மா கேட்டுக்கொண்டிருப்பேனா? எனக்கு எவ்வளவோ கோபம் பிறந்தும் அவளது முகத்தை நோக்கியபொழுது எல்லாம் பறந்ததே! இனி மனோஹானை நான் முகமெடுத்து எவ்வாறு காண்பது? இப்படிப்பட்ட நிகரற்ற வீரனை நான் மகனாகப் பெற்றும், அவனுடன் நான் மற்ற தந்தையரைப்போல் இன்புறுவதற் கில் ைலயே இந்த வசந்தசேனையின்பொருட்டு மனோஹரன் வேசிமகன் எ ன் கிற புட்டப்பெயர் தரிக்கும்படி நேரிட்டதே! சி! இவளது மகிமையே மகிமை! ஒரு அற்பத் தாதியாயிருந்தவளுக்கு நம்மால் இவ்வளவு மஹத்துவம் வத்துவிட்டதல்லவா? ஆயினும் இவள், தன்னுடைய நிலைமை இன்னதென்றறிந்து அதன்படி நடவாமல், உத்திய ஸ்திரீயாகிய பத்மா வதியை இவ்வாறு துாற்றலாமா? மனோ ஹ ர ன் வீரர்க்குள் வீரன்! அவனை வேசி மகனென அழைக்க லாமா? சி இப்படிப்பட்ட ஸ்திரீயின் வலையிலகப்பட்டு இப்பதினாறு வருடங்களையும் கழித்துவிட்டோமே iணில் சிறு வயதில் பின் வருவதைப்பற்றி யோகிக் கிறோமா?-ஐயோ! பத்காவதி என்னைப் பார்ப்பது மில்லை. மனோஹரனும் மகத்தான கோபங்கொண் டிருக்கிறான். பிரஜைகளெல்லாம் என்னை வெறுக் கிறார்கள். இனி அதர்ம வழியில் நான் செல்வது நியாயமன்று. இனிமேலாவது திருந்தி நற்பெய ரெடுக்கவேண்டும் இவ்வசந்தசேனையைப் பார்ப்பதும் தவறு!-ஆம் ஆம் வீண் தீர்மானங்கள்! விண் எண்ணங் கள்! ஐயோ! என் மனவுறுதியை நான் என்னென்றிகழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/83&oldid=613456" இலிருந்து மீள்விக்கப்பட்டது