பக்கம்:மனோகரா.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

էվ

虏;

il s நீ !

மனோஹரன் (அங்கம்-3)

நீலவேனி, ஆதென்ன? நீலவேனி, அதென்ன, நிருபமா? (பயப்படுவதுபோல் நடித்து) ஆம்.

(போக முயல்கிறாள், நீலவேணி வா இப்படி, நான் கேட்டுக்கொண்டிருக் கிறேன், எங்கே போகிறாய்?

இல்லை. என்ன நிருபம் அது?-என்ன! நான் கேட்கிறேன், சும்மா இருக்கிறாய்? மஹாராஜா! என்ன? சிக்கிரம் சொல்! மஹாராஜாவின் காலில் வீழ்ந்து மஹாராஜா, என்னை மன்னிக்க வேண்டும். இந்த நிருபத்தைப்பற்றி என்னை ஒன்றும் கேட்கலாகாது, தம்மை இரந்து வேண்டிக் கொள்ளுகிறேன். பத்மாவதிதேவியறிந்தால் எனதுயிர் போய்விடும்! . என்ன ஆச்சரியமாயிருக்கிறது! பத்மாவதியின் நிருபமா எனக்கா? யாருக்கு அது?

மஹாராஜா, தமக்கல்ல, பத்மாவதிதேவி எனக்கு

எனக்கல்ல. பிறகு யாருக்கு? இதை ஒருவருக்கும் வெளியிடலாகாது, வெளியிட்டால் உனதுயிர் போய்விடுமென்று எனக்குக் கட்டளையிட் டார்கள் பத்மாவதிதேவி.

நீலவேனி! கொடு இப்படி அந்நிருபத்தை! மஹாராஜா! எனதுயிர் போனாலும் நான் கொடுக்க மாட்டேன்! என்னை மன்னிக்கவேண்டும். என்னை இதுவரையில் காத்து வந்த தேவிக்கு நான் ஒருகாலும் துரோகம் செய்யேன்! மஹாராஜா மஹாராஜா! நீலவேணி (வா ளை உருவி அந்நிருபத்தை நீயே கொடுக் இன்றையா அல்லது உன்னைக்கொன்று எடுத்துக் கொள்ளவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/89&oldid=613468" இலிருந்து மீள்விக்கப்பட்டது