பக்கம்:மனோகரா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-11 மனோஹரன் st

நீ ! மஹாராஜா தாம் எப்படியாவது என்னுயிரைக் கரப் பாற்ற வேண்டும் ஐயோ! என்னுயிர் போனாலும் வேறெவருக்கும் காண்பிப்பதில்லையென்று பிரமாணக்

செய்திருக்கிறேனே!

1յ : கொடு இப்படி (பிடுங்கிக்கொண்டு) மந்திரி சத்திய சிலர் அவர்களுக்கு'- (பிரித்து வாகிக்கிறார்)

  • எனது பிராணநாதர் அவர்களுக்கு" என்ன!

(இடுக்கிட்டெழுந்து நிருபத்தை விரைவில் தனக்குள் வாசித்துப் பார்த்து அதிக கோபர் துடன் கிழித்தெறிகிறார்.)

போ என்முன் நில்லாதே!

|நீலவேணியைப் பிடித்து அறைக்கு வெளி யாகத் தள்ளிவிட்டு, மஞ்சத்தின்மீது சாப்

கிறார்.1 வனை : பிராணநாதா பிரானதாதா? இதென்ன? இதென்ன

மஹாராஜா? H. : வசந்தசேனை! என்னை இனி மஹாராஜாவென்றழை

யாதே! நான் இனி அப்பெயரை வகிக்கத்தக்கவனல்லன்,

வனை என்ன இது பிராணநாதா? ஏதோ நீலவேனி நிருவும் கொண்டுவந்து கொடுத்தாள். அதைக் கிழித்தெறிந்து விட்டு இவ்வாறு துயரப்படுகிறீரே என்ன சமாசாரம்? என்ன நிருபம்? என்னிடங் கூறலாகாதா

வசந்தசேனை, நீ வாய் தவறிக் கூறியது நிஜமாய் முடித் தது மனோஹரன் வேசிமகன்தான்!. பத்மாவதி லேகி தான் சந்தேகமில்லை!--சி. இப்படியுமிருந்ததா வில் னுடைய விதி: இதுவரையில் என் கன் விளங்கா இருந்ததே இந்த அவமானத்தையும் நான் பொறுக்க வேண்டுமோ?

வலை மஹாராஜா. இப்பு தமக்குத் துக்கம் G శీ@aుగు இதப்பற்றித் தாம் என்ன வற்புறத்திக் கேட்டும் சொல்லமாட்டேன் என்றேன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/90&oldid=613470" இலிருந்து மீள்விக்கப்பட்டது