பக்கம்:மனோகரா.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1

மனோஹரன் 85 է சத்தியசீலா என்ன யோகித்துக்கொண்டிருக்கிறார்?

புறப்படு உடனே!

群 劃 "சிம் ஜா இதென்ன ஆச்சரியமாயிருக்கிறது வேடின் *ார்த்தமாகக் கூறுகிறீரர என்ன?-ேேனாத்ர அா கொன்றுவரும்படிக்ட்டளையிடுகிறிச்டநாள் மனோஹரரைக் கொல்வது?

ւ : வேடிக்கையென்ன இருக்கிறது. இதில் உண்மையாகத்

தான் கட்டளையிடுகிறேன்: '

ச : 'மு.அவரைக்கொல்வது? எதற்காகச் சொல்ல வேன்டும்; இதென்ன நியாயம் தம்முடைய புத்திரரைக் கொல்லும்படி தாமே கட்டளையிடுகிறீரே! மஹா ாகஜ கான் தம்பத் தக்கதாயில்லையே! .

H சி'லா மத்திரியினுடைய கடமை மஹாராஜாவிக் சொற்படி நடப்பதென்றனையே இதுதானோ? என்னை தி ஒரு நியாயமுங் கேட்கவேண்டில்லை, போ! இந்து

இநாடியே சென்று மனோஹரன்னக் கொன்று வர வேண்டும்!

夢 零 மஹாராஜா தமது சொற்படி நான் நடக்கவேன்டிய துண்மையே. ஆயினும் இதைப்பார்க்கிலும் முக்கியமான கடமையொன்று மந்திரியாகிய எனக்கிருக்கிறது. அது மஹாராஜா ஏதாவது ராஜ தர்மத்திற்குத் தவறாய் நடந்தால், அதை எடுத்துக் கூறவேண்டுமென்ப்துே மஹாராஜா, எப்படிப்பட்ட மஹாபாதகம் செய்தவனை யும் தீர விசாரியாமலும், அவனுக்குக் காரணம் கூறாக ஆலும் தண்டிப்பது நியாயமன்று, ஆகவே முதலில் மனோஹர் என்ன குற்றஞ் செய்தாரென்று ஆராய்ந் தறிந்து, பிறகு அக் குற்றத்திற்கு உயிரிழக்கும்படி தன் டித்தல் நியாயமா என்று தீர்மானித்து, அவர் தம் காகக் கூறும்படியான நியாயமிருந்தால் அதையும் விசாரித்த பிறகே அக்குற்றத்திற்குத் தக்க தண்டனை விதிக்கவேண்டும். முதலில், மனோ ஹார் என்ன குற்றஞ் செய்தார்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/94&oldid=613478" இலிருந்து மீள்விக்கப்பட்டது