பக்கம்:மனோகரா.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

ч г

蒙.靜

ւ

萨)

மனோஹரன் (அங்கம்-3

சத்தியசீலா! என்ன அதிகமாய்ப்பேசுகிறாய்? டின் நியாயமெல்லாம் எதற்காகக் கூறுகிறாய் என்று எனக்கு நன்றாய்த்தெரியும்; நான் சொன்னபடி செய்கிறயா மாட்டாயா? நான் காரணம் சொல்லமாட்டேன்.

மஹாராஜா, சற்று என்மீது தயை கூர்ந்து நான் கூறு விதைக் கேட்கவேண்டும். இது நியாயமல்ல, காரண மின்றி மனோஹரரைக் கொல்லும்படி விதிப்பது எல்லா சாஸ்திரங்களுக்கும் விரோதம், அதுவுமன்றி அதனால் அரசுக்குப் பெருங் கேடு விளையும். அவர் நமது பகை கு ரை ெயல்லாம் வென்று வெற்றி வீரனாக மீண்டிருக்கிறார். ஜனங்களெல்லாம் அவர்மீது மிகப் பிரீதியுற்றிருக்கிறார்கள். முன்பே ஜனங்கள் கலகப்பட் டிருக்கின்றன்ர் இந்த அநியாயத்தையும் கேள்விப்படு வார்கள்ானால் தமது ஆளுகையினின்றும் மீறித்தம்மீதே படையெடுத்தாலுமெடுப்பார்கள். நமது ராஜ்யத்திற் கெல்லாம்ப்ேரரின் போலிருக்கிறார், அவரை

மந்திரி இந்நியாயங்களெல்லாம் உன்னை நான் கேட்க 'வில்லையே! நீ என் கட்டளைப்படி மனோஹரனைக் கொல்கின்றனையா மாட்டாயா?

மஹாராஜா, மற்ற நியாயங்களெல்லாமிருக்கட்டும். நான் எப்படி மனோஹரரைக் கொல்ல முடியும்? அவர் முனிந்தால் என்னைப் பொடியாக்கிவிடுவார். அவரைக் கொல்வதெப்படி? அரசே, இந்த வேலை செய்ய என்னா லாகாது. இதென்ன ஆச்சியமாயிருக்கிறது:

(ஒருபுறமாக ஆம், வசந்தசேனை, நீ கூறியதுண்மையே.

மஹாராஜா, அதுவுமன்றி தாம் அவரைக் கொல்லும்படி கட்டளையிட்டதாக அவரிடம் சென்று கூறின், அவர் என்னை ஒருகாலும் நம்பமாட்டாரே; பித்தம் பிடித்த வனென்றல்லவோ இதைக் கேட்கும் ஜனங்களெல்லாம் என்னை ஏளனம் செய்வார்கள்: , а?

(புருஷோத்தமன் ஒரு நிருபம் எழுதுகிறார்.1 மಖ777 தாம் ஏதோ புத்தி சபலத்தினால் இவ்வாறு கட்டளையிடுதிநீர்கள். சற்று நிதானிப்பீராகில் எல்லாம் தணித்துவிடும். மனோஹரர் உயிரிழக்கத் தண்டிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/95&oldid=613480" இலிருந்து மீள்விக்கப்பட்டது