பக்கம்:மனோகரா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.2) மனோஹரன் 母射

to r

வி :

உன்னிடம் என்ன சமாசாரம் சொல்வது? உனக்கென்ன தெரியும்:

எனக்கொன்றும் தெரியாதோ? எல்லாம் தெரியும். என் னிடம் சொல்ல இஷ்டமில்லையென்று சொல் தானே. வேறு யாராவது கேட்டால் சொல்லுவீர்க்ள்: நான் கேட்டால் சொல்வீர்களா? உம்! உம்!

கண்ணே, ஏன் கோபித்துக் கொள்ளுகிறாய்? என்ன வேண்டுமென்றாலும் சொல்லுகிறேனுணக்கு உறந்தை நகரைப் பிடித்த சமாசாரஞ் சொல்லவா? அல்லது முத்து விஜயனது குஞ்சரத்தைக் கொன்றதைப்பற்றிச் சொல்ல

வா?அல்லது முத்து விஜயனை வாள் யுத்தத்தில் முடித்த

தைப் பற்றிச் சொல்லவா ?

உமது உம்! இதெல்லாம் யார் கேட்டது? எப்பொழுது ாார்த்தாலும் உங்களுக்குக் கொல்லுகிறதும், வெட்டு இறதும், ஜெயிக்கிறதுந்தானே! தாங்கும்பொழுதுகூட அதைப்பற்றியே கனவு காண்கிறீர்கள். என்னைப்பற்றி எப்பொழுதாவது கனவு காண்கிறீர்களா? கம்! உம்

கண்ணே, கோபித்துக் கொள்ளாதே! உன் மாமியார் உன் மீது கோபித்துக் கொள்ள வேண்டாம் என்ற் நன்றாய்க் கட்டளையிட்டாலுமிட்டார்கள்! என்பாடு கஷ்டத்தில் வந்து விட்டது பிறகு என்னதான் சொல்லச் சொல்கிறாய்? கண்ணே, விஜயா, இப்படிவா. கோபம் கொள்ளாதே இதற்கெல்லாம், கொடு அந்த வெற்றி லைச் சுருளை இப்படி.

பிராணநாதா, அங்கெல்லாம் போயிருந்திரே, அங்கு பெண்கள் ஏதாவது நூதனமாக ஆபரணங்கள் அணிந்து. கொள்ளுகிறார்களா? என்ன என்ன ஆபரண்ங்கள் அணி கிறார்கள்? சொல்லும் ஒன்றும் விடாது.

விஜயா, இதுதானா எனக்கு வேலை? நான் அங்கே ஸ்திரி கள் என்ன அணிகின்றனர் என்று அறியவோ போயிருந் தேன்? வேறெதாவது யுக்தியாய்க் கேட்கலாகாதா?

உம்: உம்! எனக்கு வேறொரு சங்கதியும் வேண்டாம், நான் காகியிடம் போகிறேன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/98&oldid=613486" இலிருந்து மீள்விக்கப்பட்டது