50 போதும் நிறுத்து...வசந்த விழாவில் நீ செய்த தவறுக்காக வசந்த சேனையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். மனோ : அதற்குத்தான் காரணம் கேட்கிறேன்! அர: எதிர்த்துப் பேசுபவர்களுக்கு ராஜ சபையில் என்ன தண்டனை தெரியுமா? மனோ : முறைப்படி மணந்த ராணிக்கு சிறைத் தண்டனை அளித்துவிட்டு, மூலையில் கிடந்ததற்கு முடி சூட்டியவர் களுக்கு அளிக்கப்படும் தண்டனையைவிடக் வானதுதான். குறை அர: ஆத்திரத்தைக் கிளப்பாதே ! நிறைவேற்று அரசன் உத்திரவு மனோ: அரசன் உத்திரவென்ன? ஆண்டவனின் உத்திர வுக்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அரசே! "சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் தாய்" என்று கேள்விப்பட்டபின்னும் அடங்கிக் கிடப்பவன் ஆமை! அர: தாய்க்கும் தந்தைக்கும் வேற்றுமை அறியா மூடனே! தந்தையின் ஆணை கேட்டு தாயாரின் தலையை வெட்டி யெறிந்த பரசுராமனைப்பற்றி கேள்விப் பட்டிருக்கிறாயா நீ? மனோ : பரசுராமன்- அவதாரம். மனோகரன் - மனிதன்! அர என் உத்தரவை இல்லையா? நிறைவேற்றம் போகிறாயா மனோ : நிறைவேற்றுகிறேன் - மன்னிப்பு கேட்க வேண் டும்- மனேகான். அர : ஆமாம்; அதுவும் அரை நொடியில் மனே: அரை நொடியென்ன? அதற்குள்ளாகவே! ஆனால் யாரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் தெரி யுமா? கோமளவல்லி- கோமேதகர் ? சிலை- கூவும் ஆயில் - குதிக்கும் மான் என் றல்லாம் உம்மால் புகழப்படும் இந்தக் கோணல் புத்திக்காரியின் கொள் விக் கண்களை- கொடிய நாக்கை - என் கூர்வாளுக்கு இரையாகத் தந்துவிட்டு - அதை எதிர்த்தால் உம்மை யும், உமக்குப் பக்கத் துணை வந்தால் அந்தப் பட்டா
பக்கம்:மனோகரா மு. கருணாநிதி.pdf/51
Appearance