பக்கம்:மனோன்மணீயம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனோன்மணியம் பாயிரம் கடவுள் வணக்கம (நேரிசை வெண்பா) வேத சிகையும் விரிகலையும் மெய்யன்பர் o பேர்தமும் போய்த்தீண்ட ப் பூரணமே-பேதமற வந்தெனை நீ கூடுங்கால் வாழ்த்துவர் யார் வாராக்கால் சிந்தனையான் செய்ம்முறையென் செப்பு. - தமிழ்த்தெய்வ வணக்கம் (பஃறாழிசை க் கொச்சகக் கலிப்பா) 燃 கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சாரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் அக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் _திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற ாததிசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே. (1) பல்லுயரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் ால்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் _rடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ::::"§: கழித்தொழிந்து சிதையாவுன் iளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே. (2) (இவையிரண்டும் ஆறடித்தரவு) - nnnnn 1. Tரிென் உச்சியான உபநிடதம் 2. அறிவு. முதற்பாடலில், கடலால் சூழப்பட்ட உலகம் தாயாகவும் பரத w_ம் அத்தாயின் திருமுகமாகவும் இக்காணுமாதிய ;ேங் అ ஆழகுற அமைந்துள்ள நெற்றியாகவும், தமிழ்த் ந்ாடு ஆந்நெற்றியில் விளங்கும் பொட்டாகவும் தழிழ்மொழி ஆழ் ர்ட்டிலிருந்து எழும் புதுமணமாகவும் உருவகித்தக் கூறப் பட்டுள்ளமை காண்க. + =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோன்மணீயம்.pdf/27&oldid=856436" இலிருந்து மீள்விக்கப்பட்டது