பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 செய்து வருவதில் தாங்கள் டிெ மகமை ஐவேஜியின் தர்மத்தில் முக்கிய ஸ்திரமான ஐட்டத்தில் சேர்ந்தவர் கள் ஆதலாலும் தாங்கள். நமது சேது சமஸ்தான வித்வா னாக இருத்தலைத் தவிர வே எந்த சிதைானத்திலும் கல்விச் சாலையிலும் தங்கள் ஆாள் காலTரியந்தம் சர்வினக்குப் போகப்ப்ட் தென்று திமுடைய உத்தர வுக்குத் தாங்கள் கட்டுப்பட்டு ஒப்புக் கொண்டிருப்பதி னாலும் டிெ ப்ரொஸி டிங்ளை அனுசரித்து மேல் கண்ட மாசமொன்றுக்கு ரூ. 50ஆக உள்ள கிராண்டினை பசலி ஒன்றுக்கு ரூ. 600ஆக வைத்து நம்முன்னோர் முறைம்ை யை அனுசரித்து நம்மால்-தங்கள் வித்தியா-கெளரவத் தைப் பாராட்டித் தங்களுக்குச் சம்மானிக்கப்பட்ட பல்லக் கின் செலவுக்காக ைதாணகனக ஜூனேஜினன்றும் தங்க ளுக்கு கொடுத்துவர ஏற்பட்டபடி வருஷம் 1க்கு ரு_35-ம் சேர்த்து ஆக பசலி ஒன்றுக்கு ரூ-635. அறு நாற்று முப்பத் தைந்து வீதம் u T311ம் பசலி முதல் தங்கள் ஆயுள் காலம் வரை தங்களுக்குச் செல்லாக்கி வரவேண்டிய ஸ்திரமான சம்மானமாக டிெ தர்மம கமை ஐவேஜியில் இதன்மூலம் ஏற்படுத்தியிருப்பதனாலே அதை u 1311ம் பசலி முதல் பசலி தோறும் தங்கள் ஆயுள் காலம் வரை மதுரை டிஸ்டிரிக்ட் ராமநாதபுரம் சமஸ்தானம் ராம நாதபுரம், பரம்பக்குடி பாம்பன் இந்த டிஸ்டிரிக்ட்களுக் குச் சேர்ந்த கஸ்பா ராமநாதபுரம் தாலுகா தர்ம மகமை ஐவேஜியினின்று சமஸ்தானம் திவான் டிரஸ்டி அவர் களிடம், சமஸ்தானத்தை அனுபவிக்கிறவர்க்ளிடமும் சமஸ்தானம் லெஸ்ளிகளிடமும், தாங்கள் நேரில் வகு லித்து உபயோகித்துக் கொள்ளத் தாங்களுக்குச் சர்வ வித அதிகாரமும் இப்பத்திரத்தின் மூலம் நம்மால் கொடுக்கலாயிற்று. டிெதாலுகா ஐவேஜியினின்று தங்கள் தர்மமகமை ஆயுள் காலம் வரை பசலிதோறும் தங்களுக் குக் கிடைக்கவேண்டிய இந்த ரூ. 635 ம் தாங்கள் வசூலித் துக் கொள்ளுகிற விஷயத்தில் சட்டப்படிக்குள்ள சகல நடவடிக்கைகளையும் தாங்களே நடத்திக் கொள்ள சர்வ வித அதிகாரமும் தங்களுக்கு இதன் மூலம் கொடுத்திருக் கின்றோம். u பசலி முதல் ப்சலி தோறும் டிெ தாலுகா தர்ம மகமை ஐவேஜியில் ரூ. 635 தங்கள் ஆயுள் கால பரியந்தம் தங்களுக்கு முந் தின ஸ்திர பாத்தியமாய் இருக்க