பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வேண்டியது. இந்த சம்மானம் யாராலும் தங்கள் ஆயுள் காலம் வரை மாற்றப்படாது ஸ்திரமாக டிெதாலுகா தர்ம மகமை ஐவேஜியில் ஏற்படுத்தப் பெற்றிருக்கிறது. இல் பசலிக்கு சூலை ஆகஸ்டு இந்த இரண்டு மாசங்களுக்கும் மாசம் 1 க்கு ரூ. 50 வீதம் நமது சமஸ்தானம் ராஜசிங்க மங்கலம் தாலுகா தர்ம மகமை ஐவேஜியினின்று u 1311-ஆம் பசலிக்கு ரூ 535ம் இனி வரும் பசலிகளுக்கு பசலி க்கு 635ம் ஆகத் தாங்கள் சமஸ்தானம் திவான், டிரள் டி ஆகியவர்களிடமும் சமஸ்தானத்தை அனுபவிக் கிறவர்களிடமும் சமஸ்தானம் லெஸ்ஸிகளிடமும் பெற்று வருகிறது. தங்கள் ஆயுள் காலம் வரை நமது சேது சமஸ்தான வித்துவானாக இருத்தலுடன் நமது முதன்மை யான சகாயத்தினால் ஏற்படுத்தப்பெற்றிருக்கிற மதுரைத் சமிழ்ச்சங்கத்தில் தங்களுக்கு இவwட காலம் வரை நம் முடைய அனுமதியின் பேரில் எடிட்டராக இருப்பதில் அவ்வேலைகளையும் தங்கள் வித்தையின் பிரகாசத்திற் கும் தமிழ் அபிவிர்த்திக்கும் ஏதுவாகிய இதர வேலை களையும் பார்த்து அவைகளுக்குரிய பிரதி பிரயோஜனங் களையும் சம்மானங்களையும் டிெ சங்கத்திலும் பிறரிடத் தி லும் தாங்கள் அடைவதில் இதனால் யாதொரு தடையு மில்லை நமது சமஸ்தானம் திவான் டிரஸ்டி அவர்கட்கும் மேற்குறித்த விவரங்களைக் கண் டு தங்களுக்குப் பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டதைத் தெரிவித்து டிெ யார்களை இனிமேல் நேரே இல் பசலி முதல் பசலி தோறும் டிெ தொகையைத் தாலுகா தர்ம மகமையினின்று முதன்மை யாகத் தங்கள் ஆயுள் காலம் வரை தங்களுக்குச் செல் லாக்கி வரும்படிக்கு யாதாஸ்துகளும் எழுதி அனுப்பி யிருக்கிறோம். இந்தப் படிக்கு நாம் நமது மனோராஜி யில் எழுதிக் கொடுத்த செட்டில் மெண்டு தஸ்தா வேஜு.