பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 மாமனாயி வந்து மருமகன் றனக்கு வழக்கினை யுரைக்குமென் வாழ்வே மாமனாய் இருந்தும் மற்றவ ரிடத்தில் வழக்கது வழங்கு த லழகோ மாமனா யிருந்த வணிக னைப் போலில் வறியனை மதித்திடல் வேண்டும் ஆமனே அரியே அசுரர்க ளறியே ஆலவா யமருமென் ன ரசே, மீன லோ சனியை மேவுமென் பரனே மேன்மையாம் வழுதியன் வேண்ட கான கத்துறையும் பாம்புடன் புலியும் கான வே துக்கிய காலைத் தான மே மாறத் தந்திடு மீசன் தரணியோர் புகழ் தடா த கையாள் ஆன ன மலருக் கருக்கினே னப்பா ஆலவா யமருமென் னரசே, மந்திர மாகும் நின்றிரு நீற்றை மதியுடன் னணிபவர் மகிழ்ந்து சுந்தர நின்னைத் துரியமுந் துரியா தீதமு மாகவே துணிந்து கந்தர ந் தன்னிற் கறைதனை நிறுத்தும் கடவுளே களவிள ராகி அந்தியும் பகலும் போற்றவே யருள் வாய் ஆலவா யமருமென் னரசே, பழமறை தேடும் பரமனே பரவும் பத்தர்கட் கருளுந் தற் பரனே தழற்பிழம் புருவாய்த் தாமரைக் கண்ணன் தருக்கினைத் தணித்ததோர் தருவே கழற்றொழு துய்யக் கடையனேன் கவலை கொள்வதைக் கடைக்கணித் தருள் வாய் அழலுமே யரக்கன் றன்றனக் கிரங்கும் ஆலவா யமரு மென் னர.சே. 5