பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 1 Og மாணிக்க மலையே மரகதப் பிழம்பே மறையவர் மகிழும் நற் கொழுந்தே காணியின் ன ரசி நா னவே செய்த காட்சியே கவுனியின் மதலை வாயாற் சுட்டி பகர் ந் திடும் பரம பாண் டியன் புதல்வியென் றறிய ஆணிமுத் துயரும் அணிகளு மீந்த ஆலவா யமரு மென் னாசே 9. வேதியா ம் வேப்மாலை தான் தான் சூடும் வேந்தனே வீரனே விமலா ஒதியே உந்தன் உயர்வுறும் நாமம் உய்யவே உறுதியாய் உணர்ந்தேன் சோதியே சுடரே தூய்மைசேர் சுருதி தொடரொனாத் தோடுடைச் செவியா ஆதியே அரசே ஆனந்த மலையே ஆலவா யமருமென் னரசே?. 1() - =--- - 0 பாடல்களை உதவியர் திரு. க. சி. க மலையா அவர் க்ள் சென்னை -90