பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 மீனாலும் பொழில்முகவை வேந்தே நீ வீற்றிருந்து விளங்கும் தன்மை யானாலு திசையினரும் சொலக்கேட்டுக் கண்டவன் போல் இருந்தேன் மாதோ (3) குலமுதல்வ னோபருதி ரகுநாத சேதுபதிக் கோமா னாதிப் பலமுதல்வ ரோ நின்றன் முன்னோர்.பாஸ் கர சேது பதிவேந் தே இத் தலமுதலாம் முகவைபதி நிகர ருஞா னாகர ன் நீ தானு வாய நலமுதல் நீ வழிபடுந்தே வெனினின் சீர் எவராலும் நவிறற் பாற்றோ. (4) உரவலரும் எழுபரிசேர் ஒருருளை இரதமொன்றுார்ந் துழிதந் தென்றும் இரவலரை வருத்திமதி யொளிகுறைக்கும் வெங்கதிர் நிற் கினையாங் கொல்லோ புரவலர் சி காமணியே புலவர்கள் சிந் -T-T->-r—r-zoதாமணியே புகழின் வைப்பே வி - * - ாவலருதம s கான ரிப்ே பாஸ்கரசா மிப் பெயர் கொள் விறற் செவ் வேளே. (5) 4 பருதி சூரியன். முகவை பதி-நின் ஊர் இராமநாத புரம். தானு-சிவபெரு மான். 5. உரவு வலிமை. ஒரு உருளை - ஒற்றைச்சக்கரம். உழிருந்த இந்து இரவலரை வருந்தி-இரவில் ஒளியை மன்றத்து, தாமரையை வருந்தச் செய்து: இரப்போரை வருந்தச் செய்து என்பது தொனிப்பொருள் மதி-சந்திரன்: அறிவு என்பது தொனிப் பொருள், வெங்கதிர் வெவ்விய சூரியன், விரவலர்-பகைவர்.