பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 14 பூமனக்கும் பொழில்முகவைப் புரிமணக்கும் தவப்பேறாப்ப் போந்து கற்றோர் தாம்மனக்கும் பெருமையுடைச் சபை மனக்கும பிரசங்கம் சாற்றல் மேவிப் பாமணக்கும் சுவைத்தமிழ்ப் படிமனக்கும் படிபரிபா லனஞ் செய் தான்றோர் நாமணக்கும் புகழ்மிகுத்த நலமுறு பாஸ் - கர சாமி நரேந்த்ர கேண் மோ (12) <d Gard வேண்டுவன அளித் தி டுபே ரருளாளன் விழையத் தோன்றி வேண்டுவார் வேண்டுவன அளித்திடுபா ஸ் கர சாமி வேந்தர் வேந்தே ஈண்டுவார் கடலுலகம் முழுதுமதித் திடும்பெருமை ஏந்த லேயின் றி.ண்டியான் சிலமொழிசற் றியம்பிடுதற் கவகாசம் ஈவாய் மன்னோ (13) மா மேவு பலகலைகள் வாய்ந்து மறு வின்றி வளர் மதியோ டுற்றுத் தேமேவு பல்லுயிரும் இனிது புரந் தளிக்கு மொளி சிவன லாலே நாமேவு பருதியினை வென்றிடுபாற் கரசாமி நரேந்தி ராவின் பா மேவு தொடையுமலர்த் தொடையு மணி Irயிச் சேது பதியே கேண் மோ (14)

  • مر-T

12. இப்படி - இந்தப் பூமியில் 13-14 இவை மற்றொரு கடிதப்-பாடல்கள். கலைகள், சாத்திரங்கள், சந்திர கலை, மறு-குற்றம், களங்கம், மதி-அறிவு, சந்திரன், சிவனலால்-பொருந்து வதால், பருதியின்ை-சூரியனை, சூரியன், சில கலைகள் வாய்ந்து மறுவோடு வளர்தலும் தேய்தலு முடைய மதி யேற்றுவதால் அதனை இவன் வென்றவனானான் என்ற படி பா மேவு தொடைபுளு,