பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ו12 (அறு சிர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) பொரு வாத தயக குணம் மிகுத் தி டுபாற் காசாமி பூபன் என்றும் ஒருவாத வளமிகுத்த பெருந்துறையின் அருட்கடலை உவந்து போற்றல் திருவாத ஆரரெனும் அமைச்சரை முன் பிவராண்ட திறத்தை எண்ணி உருவாரும் ஒரு வழுதி தானு மடை ந் துவந்தேத்தல் ஒக்கும் மன்னோ. (32)