பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 இத்தகைய புரவலரைப் படைத்த கடவுளுக்கு கைம்மாறு செய்வது எப்படி என தடுமாறுகிறார் ஒரு புலவர். அவரது பாடல்" படி தழைக்க மனுநீதிப் பயிர் தழைக்க - உயிர் தழைக்கப் பரவி வாழும் குடி தழைக்கக் கற்றோர் தம், குலந்தழைக்க நலந்தமுைக்கக் கோ டுலா நின் - முடி தழைக்கச் செய்த தனிக்கடவுட்கென் கைம்மாறு முற்று நீ தேரேன் வடி தழைக்கும் வேற் கை முத்து ராமலிங்க சேதுபதி மன்னரே ! சிறந்த பண்புகளின் நிலைக் களமாக விளங்கிய இந்த மன்னரது புகழ் சேர் வாழ்க்கைத் துணைவியாக வாய்த் தவர் முததருளு நாச்சியார் என்பவர். மறக்குல மங்கையரில் நன் முத்தாக ஒளிர்ந்து, உயர்வு பெற்றவர். கல்வி கேள்விப் புலங்களின் கடலாக விளங்கியவர். சுருக்கமாகச் சொல்லப் போனால், தாம் கரம் பற்றிய மன்னனுக்கு ஏற்ற மங்கை நல்லார் அவர். அன்பும் அடக்கமும் பண்பும் பெருமையும் மிக்க அந்தப் பெரு மாட்டியின் பெருமைகளை ஒர்ந்த ஒரு பெரும் புலவர் “.... ... ... ... ... .... ... வாயறியாப் பெண் டிர்க்கு ஞானம் பெற வரு எளினோர் யார் - நன்று உண்டற்கு உணவளிக்கும் உற்றார் யார்-எண் தி க்கும் கொண் டாள் கற்பித்த குறிப்பொழுகல்-கற் பென்று அண்டாள் அறிய மகிழ்ந்தியங்கும் - பெண் டார் உடலைச் சுருக்கி உயிரைப் பெருக்கி நடவைச் சிறு வாழ்வை நத்தா - மடவரல் யார் து யமலா சேர்க் கை து வியம் பஞ் சனை யாம் பாயல் துறந்து பழந்த ரை யின் - மேயினர் யார் பண் ணவனார் பண்பும் பணிவிடையுமே பயனாகக் 2. சதாவதானி சரவனப் பெரு மாட் கவிராயர் -தனிப்பாடல் திரட்டு