பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. 13. 14. 15. '127 மாமனெனு மாதுல்னோர் வடந்தெர்ட்டர்ட் மாமியெனு மாமியொரு வடந்தொட்டாட் காமனெனு மைத்துனரோர் வடந்த்ொட்டாட் கவினு றுசோ தரிகளொரு வடத்தொட்டாட் ஆமெழில் கூ ரன்னையர் சோதரர் சுற்றத்தா அவனிபரன் பினரெவருங் கண்களிக் பாமலி 8 ரிறை மகளோ டா டி ரூச பாஸ்கரசா மிக்கோவே யா டி ரூ ச மடங்கலுயர் கருடனது மான் செங்கா மன்னுகொடியா டத்தண் கவிகையா தடங்குலவு மார் பின் முல்லை மாலையாட தரியலரை வணக்கும்வளை தடியுமா

பிடி நடையார் கரகமலக் கவரியா பேரொளி சேர் குண்டலங்க ளிருகாதா படிபுகழுந் தேவியுட னாடிருச பாஸ்காசா மிக்கோ வே யாடிருச o கவ் கன்னன் மொழி மாதரெ ழி னடனமா கவினுலாந் திருமுகத்திற் குறுவேர் வா மின்னனைய மாதர் மங்களங்கள் பா மேதினியு ளாரெ வருங் களி கொண்டா மன்னரெல்வா முத்தரியம் வீசியா வான வருங் கண்டு களித்துக் கூத்தா பன்னிமங்க ளேஸ்வரிமா ராணியோ பாஸ்கர சாமிக்கோ வே யாடி ரூச o: உரை பெருகு சேது நக ரிறை யுன்றாய rf ஒண்மைதி கழிராணி முத்தாத்தாள் : நாச்சியாரும் திரு ராணி துரைராஜு நாச்சியாரு ம் தெருள் ராணி மங்களே ஸ்வரி நாச்சியாரு ம் தரை புகழி ராணி காமு நாச்சியாரு ம் தன்னிகராம் விஜயலட்சுமி நாச்சியாரு ம் பரிவொடு கண் களிகூரத் தேவியோ டு பாஸ்கர சா மிக்கோ வே யாடிருச ல்.

  • நாய்ச்சியார் என்பது நாச்சியாரென மருவி நின்றது.