பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. 15. 16. 17. I 8 19. 20. 133 விட்ட கதிருமுக்குத் கானுமொரு கட்டுக் கல மளக்கக் காணும் துட்டபுலியும் மானுஞ் - சேரும்-வாலி எட்ட வெஞ் சங்கினங் களுதும் மன்னரது குணநலன்கள் சீர் வளரும் புகழ் படைத்தவன்-பண்டு தென்னிலங்கைக் கடலடைத்தவன் பேர் பெற்ற உதாரக் குபேரர் க் கி ைண பேருலகில் கீர்த்தி பெற்ற துரை செந்திரு மேவிய மாதனத்தான் மிக்கத் தீரம் பொருந்தும் சிம்மாதனத் தான் மந்திரத் திண் புய முத்துராமலிங்க மன்னவன் செய்தவத் துதித்தான் மட்டவிழ் மல்லிகை மாலை நவமணி மாலை யிலங்கிய வாசலினான் அட்டலெகதிமியுங் கூடியொன்றாய். விளை யாட்டுக் குமி கொட்டும் வாசலிலே சந்தகங் கனிநினையோரும் மமைச்சரும் தண்டிகை மேல் வரும் வாசலினான் செந்தாமரைப் பெண்ணும் வெண்டாமரை பெண் ணு ப் சேர்ந்து விளையாடும் வாசலினான் சிங்களர் கன்னடர் பர்மா மலாயிகள் சீன கலிங்கர் தெலுங்கருடன் அங்க வங்க கலிங்க காஷ்மீர் அவந்தி ஐம்பத்தாறு தேசத்தரசர்களும் துங்கனாம் பாஸ்கர சேதுபதி எங்கள் சுழிகன் பால் திரை ஏந்தி நிற்க மங்கையர் கற்பூர ஆரத்தியேந்தி-எம் மன்னன் மதி முகம் பார்த்து நிற்க