பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. 66. 67. 68. 69. 70. 7 I. T40. வெற்றிவேர் மயில் விசிறி கைக்கொன் டு வேகமாப் வாரவ னாரடி சொல் சித்தினிப் பொன் நவரத்தின மாலை - நான் செப்பிவருகிறேன் பெண் ன சே. வெற்றி நல்வேல்படை வெண் ணிலத்தை சத்துகு சங்கராசாமி யெங்கள் கார்த்தன பாஸ்கர சேதுபதி கையில் சித்திர வேலுமிவர் தாண்டி. , வல்லவன் ராமன் பின் வந்திடுந்தம்பிடோல் வார சிங்காரத்தைப் பாருங்கடி வாசம் புகழ் பொன் னுச் சா மிமால் முன் செய்த மாதவப் பேற்றினில் வந்துதித்த தேசம் புகழ் கோட்டைச்சாமி சீமானிவர் வார தோர் சிங்காரம் பாருங்கடி வாசனை யெங்கும் கமழுமடி வார்த்தை வையகம் யெங்கும் புகழுமடி ஈசனருள் பெற்ற தாவன் உக்ரபாண்டியன் ஏந்தல் இதோ வாரார் பாருங்கடி கார்முகில் போலுஞ் குழலாளே கையில் அணிந்த தங்க வளை யாளே கற்கண்டு போலு மொழியா ரெயிந்த கண்ணன் புகழ் சொல்லக் கேளுங்கடி வையகம் புகழும் விஜயரகுநாதர் மன்னன் துரை ராஜன் முன்னாளில் செப் புந் தவத்தினில் வந்த சிகாமணி சேதுபதி ராணி வள்ளி மயில் மின்னொனி யானை மனம் புரிந்து பிந்த மேதினியில் கீர்த்தி பெற்ற துரை மன்னர் மன்னர் புகழ் மங்கள சாமி மால் வரு மலங்காரம் பாருங்கடி தங்க மலை நேர் தனத்தாரே கல்வி சார்ந்தோர்க் யுேந் தனத்தாரே