பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 72. செங்கமல மொத்த மங்கையரே - இந்த 73. 74. 75. 76. 77. 78. 79. சீமான் பெருமையைக் கேளுங்கடி பாரோர் புகழும் புதுவை நகர் வளர் பாண்டியன் சாமிக் கண்ணேந்திரன் றன் செய்யுந் தவத்தினில் வந்த சிகாமணி சீமான் வாரதைப் பாருங்கடி சேதுபதி க்கு மரு கனடி அவர் செம்மல் பொன்னுச்சாமி சீலன டி. மாதவத் தோர்க்கிவர் தொண்டனடி - பொல்லா வண்டருக்கே யிவர் சண் டன டி. ஆதுலருக்கு, மூதண் டன டி - மன தச்சமில்லார்க்கு முத்தண் டனடி தங்கையரே நான் சொல் லிவருவதை சங்கையில்லாமலே கேளுங்கடி துங்கன் சேது ராஜ சிங்கமுத்து துரை ஜெயபாலன் இவர்தாண்டி வக்கனக் காரி மகமாயி - வரும் வள்ள ல் பேர்தனைக் கேளுங்கடி ராஜகுல திரன் முத்துச் சாமி மால் நற்றவத்தால் வந்த திரனெனும் வாசம் புகழ் பெற்ற மால் தங்கச்சாமி நன் மன்னன் வருவதைப் பாருங்கடி காவிற் குயிலின் மொழியாரே - செல் கெண்டையைப் போலும் விழியாரே தாவிப்பரியின் மேல் ஏறிவருகின்ற தாட்டிகன் பேர் சொல்லக் கேளுங்கடி அத்தன் அருள் பெற்ற வேலுச்சாமித்தேவர் அருந்தவத் தினில் வந்து தித்த, சித்தனாம் பாண்டிக்கண்மாய்ச் இன் ன ச்சாமி சீமான் புகழின்னங் கேளுங்கடி வெற்றிக்கு விக்கிரமாதித்தன் டி. மேலும் விளங்கும் பிரக்யா சித்தன் டி.