பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103. 104. 106 107. 108. 109 146 அங்கனாம் பாஸ்கர ராஜனுக்குந் துரைச் சிங்கங் குமாரியைத் தாரையிட மங்கள மெங்கும் முழங்கிடவே-மன்னன் மலர்க் கரந் தாரை வாங்கிடவே தாரணி புகழ் லர்வதாரி நாம லம் வச்சரம் இடப மாசம் சீர் பொருந்தும் மூன்று தேதி சுக்கிலபசும் திங்கள் வாரத் திருதியை நாளில் மிருக சீரிவு நட்சத்திரமும் பகல் மிதுன லெக்கணமுங் கூடி மருவு நாளில் பருவ முகில்கள் சாப் விட்டோலிருப்பது போல் நாடி, மக்கள் நாணி கட்டல் மங்களமுரசு தானடிக்க - வந்த மாதர்கள் சோபனமும் படிக்க சிங்கனாம் பாஸ்கர சேதுபதி - திரு மாங்கல்யங் கட்டினார் பாருங்கடி ஆசிர்வாதம் பெறுதல் மாதவத் தோர் மகிழ்ந்திடவே - எங்கள் மன்னவன் பூமாலை மாற்றிடவே வேதியர் ஆசிர்வதித்திடவே - வெள்ளை மாது மலர்கள் தெளித்திடவே சுண்டு விரல் பிடித்திழுத்து மனை யைச் சுற்றி வருவதைப் பாருங்கடி கண்டதில்லையோடி காத்தாயி - அதன் கருத்தைச் சொல்லடி சாத்தாயி அருந்ததி பார்த்தல் அண்டருலகத்தில் வசிஸ்டர் தேவி - நல் வருந்ததியைக் கண் பாருமென்று பண்டு நடத்திடும் பழக்கம் போல் - மன்னன் கொண்டு நடத்துரார் முழக்கமான