பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 யின் மங்கலம் மக்கட்பேறு அல்லவா? இரண்டாவது மனைவி சிலுபாத்இயூதாச்சியாருக்கு மைந்தன்.ஆருவன் பிறந்தான்". மகிழ்ச்சியில் திளைத்த பாஸ்க்ரர் மகனுக்கு - ராஜ ராஜேசுவரன்' எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார் ೬LTE`·=STಾದ: + + == ** = மன்னர் மகன் “மன்னர் மன்னன்' தானே! இதற்கிடை யில் சமஸ்தானத்தை நிர்வகிக்கும் வயதை பாஸ்கர சேதுபதி எய்தி விட்டதால் ஆட்சிக் குழுவினர் இராம நாதபுரம் சமஸ்த்தான ஆட்சிப்பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தனர். பிறந்த நாள் 3 6-1889. முதல் மனைவிக்கும் அடுத்து ஒரு குழந்தை பிறந்தது. ஆனால் விரைவில் இறந்து விட்டது. இதன்ால் தமக்குப் பின்னர் சமஸ்த்தான் உரிமை மைந்தன் ராஜ ராஜேசுவரனுக்கே சேர் வேண்டுமென்ற விருப்பத்தை 11:7-1822ல்-ஆவணம் மூலம் பதிவு செய்து வைத்தார் பாஸ்கரர்.