பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 ஒரு நாள் மதுரை யை அடுத்த பகடிலைடகிறித்துவ உயர்நிலைப்பள்ளி விழா ஒன்றிற்கு மன்னர் சென்று இருந்தார் அப்போது .அங்கு குழுமி இருந்த கிறித் துவ குருமாரும், கல்லூரி பள்ளி ஆசிரியர்களும் மன்னரது பேச்சைக் கேட்பதற்குப் பெரிதும் விழைந்தனர். மன் னரும் விவிலியத்தில் யெ எற்பாடு அல்லது பழைய ஏற்பாடு ஆகிய இது கண் டி ல் , தைப் பற்றிப் பேசவேண் டும் என அவர்களிடம் வினவினார். எந்தத் தலைப்பில் பேசினாலும் தங்களுக்கு மகிழ்ச் தொன் என அங்கிருந் தவர்கள் கூறினர் ான் டின ri 'இரண்டு ஏற்பாடுகளுக்கும் உள்ள ஒற்றுமை - வேற்றுமை பற்றி இரண்டு மணி நேரம் ஆங்கிலத்தில் நீண்ட உயை யாற்றினார். குழுமி இருந்த வர்கள் வியப்பு போலி வர்களாக சொல் புதிது. சுவை புதிது என அவரது பேச்சை மிகவும் சுவைத்து மகிழ்ந் தனர் இந்து சமயச் சான்றோர் , ஒருவர், கிறித்துவ சம யக் கோட்பாடுகளின் அடிப்படைகளை வெவ்வேறு பரி மானங்களில் விள கம் செய்வது வியப்பளிக்கும் செயல் தானே ! சிவஞானம் ந்ெதிக்கப்பெற்ற செல் வருக்கு சொல்வள மும் பொருள் வளமும் பொருந்தி இருந்தது புதுமை இல்லை. இந்து சமயத்தின் ஒரு பிரிவான சைவ சித்தாந்தத் தைப் பின்பற்றி ஒழுகி வந்தவர் மன்னர், அந்த நெறி யிலே சிறந்து விளங்கினார். அவருக்கிருந்த இறை ஞானச் செல்வத்தினால் பிறந்த பக்தராக மட்டும் அல்லாமல், பக்தி நெறி பரப்பும் தொண்டராகவும் திகழ்ந்தார். இராமேசுவரம், திரு உத்திர கோசமங்கை போன்ற இராம நாதபுரம் சமஸ்த்தான திருக்கோயில்களில் நடைபெறும் விழாக்களுக்கு நேரில் சென்று பங்கு கொண்டார். மேலும் சமயம் கிடைக்கும் பொழுது எல்லாம், சைவ நெறி, நடராஜ தத்துவம், திருவாசகம், திருஞான சம் பந்தர் போன்ற தலைப்புகளில் சொற் பெருக்காற்றி குடிமக்களுக்கு ஞானச் செல்வத்தை வழங்கி பக்தி உணர் வை வளர்த்தார். அத்துடன், இராமேசுவரத்தில் தங்கி இருக்கும் பொழுது இராமநாத சுவாமி ஆலயத்தில் அர்த்தசாமப்