பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தார். சிதம்பர நடராஜப் பெருமானுக்குப் பச்சைமரகத கிரி டம், மத ரை மீனாளுக்கு தங்க அங்கி ஆகியவற்றை யு அளித்து மகிழ்ந்தார். அத்துடன் மயிலைக் கபாலீசு வரருக்குப் பல்லக்கு, மதுரைச் சொக்கருக்குத் தேர், அவரது குலதெய்வமான இராமநாதபுரம் ராஜ ராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்கு தங்கத்திலான TTTSBTT TT BBBB BBB BB BBB BSBB BBBSSSSSS TTT TTTTS இந்தக் கோயிலின் விமானத்தை வொன் வேய்ந்தார் அந்த விமானத்தில் கி.பி. 1893 ல் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு இதனைத் தெரிவிக்கின்றது. ஆங்காங்கு உள்ள திருக்கோயில்களுக்கு இவை போன்ற அணிமணிகளை வழங்கித் தமது பக்திப் பெருக்கையும் பண் பட்ட உள் ளக் கிடக்கையையும் புலம் படுத்தி வந்தார். அத்துடன், தமது சமஸ்தான க் கோயில் களில் எல்லாம் ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் ஆரா த னைகளையும் வழிபாடுகளையும் மேற்கொண்டு வரு கிறார்களா, என்பதை மிகவும் அக்கரையுடன் கவனித்து வந்தார். இராமநாதபுரம்_சிவன்டகோவிலை மன்னரது முன்னோரான தளவாய்-சேதுபதி என்ற இரண்டாம் சடைக்கன் சேதுபதி-கி.பி.1640 ல் நிர்மானித்தார், இந்தக் கோயிலில் ஒருமுறை நடைபெறவிருந்த குட முழுக்கு விழா ஆயத்தங்களை முதல் நாள் இரவு நேரம் பார்வையிட்ட மன்னர், நமது நாட்குறிப்பில் இவ்வாறு தமது கவலையை வேதனையுடன் குறித் துள்ளார். 'இந்தச் சடங்குகளைச் செய்து வருகின்ற ஆதி சைவப் பிராம்மனர்கள் அனைவரும் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாதவர்களாக உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, நமது குருக்கள் மார் காலப்போக் கில் தங்களது தரத்தில் தாழ்ந்தவர்களாக, சுயநலமிக்க வர்களாக மாறிக்கொண்டு வந்துள்ளனர். இந்த சமஸ் தானத்தில் கோயில் குருக்களாகவோ பூசாரிகளாகவோ பணியாற்றுவதற்கு அவர்கள் தகுதியற்றவர்களாக அடன் வானர் .ே 23. Diary Entry dated – 18-11–1893