பக்கம்:மன்னர் பாஸ்கர சேதுபதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E9 காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி இருங்கலுக்கு நாணுவது இயல்புதானே! பின்னர் அந்த தட்டு பொன் னாலானது என்பதைக் கேட்டு அறிந்த புலவரது திகைப்பு இன்னும் மிகுதி ஆயிற்று! இத்தகைய நவராத்திரி விழா ஒன்றில் கலந்து கொண்ட டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள், 'பத்து நாட்களிலும், பொழுது-போனதே-தெரிய வில்லை. சேதுபதி மன்னரது உபச்சாரமும் கவர்ச்சியான

=

பேச்சும்_கொடைப்-பெரு மையும்-எனக்கு-வியப்பை உண்டாக்கியது.-இந்த விழாவிற்கு-இரண்டு-லட்ச ரூபாய்க்கு-மேல்-செலவு ஆகியிருக்கும்” என எழுதியுள். ளார் 3 . மேலும் பாஸ்கர சேதுபதி மன்னர் மீது ஐயரவர் கள் 6r гт гr swг цогт 6ы வாழ்த்துப்பாக்கள் பாடியுள்ளார் அவைகளில் இரண்டு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • அருளினால் பெருங்கடலை, ஈகையால்

பசுமுகி லை, அளவாக கல்வித் தெருளினால் பணியரசைப் புர வினால் திரு மாலைச் சிறு பழிக்கும் வெருவரினால் அறக்கடவுள் தலை வென்று நன்று பிரி மேம்பா டுற்ற பொருளினால் விளங்குறு பாஸ் கர சேது பதிமகிழ்வு பூத்து வாழ் க. - பண்ணிற் சிறந்த கவிவா னரைப்பரி பாலனஞ் செய் தெண்ணிற் சிறந்த அறங்காத் தெவர்க்கும் இத மளித்து விண்ணிற் சிறந்ததொரு பாஸ்கரன் நாளும் விளங்குதல் போல் மண்ணிற் சிறந்தொரு பாஸ்கர பூபதி வாழிய வே .' <エ சாமிநாதையர் உ. வே.-என் சரித்திரம் (1958) பக்கம் 474 35. சாமி னாதையர் உ.வே. - தமிழ்ப்பா மஞ்சரி (1962) பக்கம் 187.